Maayaiyaana Vaazhkaiyae – மாயையான வாழ்க்கையே

Maayaiyaana Vaazhkaiyae – மாயையான வாழ்க்கையே

மாயையான வாழ்க்கையே
தோன்றி மறையும் நொடியிலே
தேவ கிருபை துணையூடே
ஓடிடு இயேச சேவைக்கே
காலை தோன்றி மாலை மறையும், பூ போல இருக்கின்றாய்
மறு நொடி உந்தன் கரத்தில்ன்றி
அவர் கிருபையால் பிழைக்கிறாய்

மாயையான உலகிலே நித்திய உறுதி ஏசுவே

காண்கின்ற உலகம் கரைந்தே போகும்
காண பரலோகம் நித்தம் என்றும்
இருக்கும் நிலையான இயேசுவின்
பாதம் நீயும் சேர்ந்திடு நிலையான சம்பத்தை
நித்தியதில் சேர்த்திடு

மனிதனின் வாக்கு மறைந்திடும் காற்று
இயேசுவின் வாக்கு அசையாத தேக்கு
மாறாத இயேசுவின் பாதம் நீயும் சேர்ந்திடு
நிறைவேறும் வாக்குகள் கண்களால் பார்த்திடு

We will be happy to hear your thoughts

      Leave a reply