மாயை உலகத்திலே – Maayai Ulagathile

Deal Score0
Deal Score0

மாயை உலகத்திலே – Maayai Ulagathile Tamil Christian Song Lyrics,Tune and sung by Pr.T.Samuel Sathiyaseelan . Refuge Revival Ministries.

மாயை உலகத்திலே
அன்பை தேடி ஓடும் நண்பா
உண்மை அன்பு உலகில் இல்லை
என் இயேசுவிடம் உண்டு

தாய் தந்தை அன்பெல்லாம்
பொய் நண்பா
உலகம் உன்னில் காட்டும் பாசம்
வேஷம் நண்பா – என்
இயேசுவின் அன்பு அது மாறிடாதது
அது உனக்காகவே சிலுவையில் ஜீவன் கொடுத்தது

வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் நண்பனே – நீ
வருவாயா இயேசு உன்னை நேசிக்கிறார்
உன்னோடு பேச துடிக்கிறார்
உன்னை பார்க்க நினைக்கிறார்
நீ ஓடி வந்திடு இயேசு உன்னை அழைக்கிறார்

கடவுளாக முயற்சி செய்யும் மனிதனே
மனிதனாக பிறந்தார் என் இயேசுவே
உனக்காகவே மனிதனாய் பிறந்தார்
உன் பாவத்தை போக்க அவர் சிலுவையில் மரித்தார்

மாயை உலகத்திலே song lyrics, Maayai Ulagathile song lyrics.Tamil songs

Maayai Ulagathile song lyrics in English

Maayai Ulagathile
Anbai theadi Oodum Nanba
Unmai Anbu Ulagil Illai
En Yesuvidam Undu

Thaai thanthau Anbellam Poi Nanba
Ulgam Unnil Kaattum Paasam Vesham Nanba – En
Yesuvin Anbu Athu Maaridathathu
Athu Unakkagavae Siluvaiyil Jeevan Koduthathu

Varuthapattu Paaram Sumakkum Nanbanae Nee
Varuvaya Yesu Unnai Nesikkiraar
Unnodu Pesa Thudikkiraar
Unnai paarkka Ninaikkiraar
Nee Oodi Vanthidu Yesu Unnai Alaikkiraar

Kadavulaga Muyarchi seiyum Manithanae
Manithanaga Piranthaar En yesuvae
Unakkagae Manithanaai piranthaar
Un paavaththai Pokka Avar Siluvaiyil Marithaar

godsmedias
      Tamil Christians songs book
      Logo