கிருபையால் உருவான உறவு – Kirubayaal uruvana uravu

Deal Score+1
Deal Score+1

கிருபையால் உருவான உறவு – Kirubayaal uruvana uravu

கிருபையால் உருவான உறவு இது
மனிதனால் பிரிக்க முடியாதே
பரலோகம் ஏற்று கொண்ட உறவு இது
பதறாமல் என்றும் முன்செல்லுவேன்

உம்மை நேசிக்கிறேன்-4

1.சிறுமையும் எளிமையுமான என்னையும்
சிறந்தவனாக சீர்படுத்தினீர் – உம்மை

2.பாவிகளில் பிரதானியான என்னையும்
பரலோகம் ஏற்று கொண்ட படியினால் – உம்மை

Kirubayaal uruvana uravu song lyrics in english

Kirubayaal uruvana uravu ithu
Manithanal pirika mudiyathae
Paralogam yaetru konda uravu Ithu
Patharamal endrum munselluven

Ummai Nesikiren (4)

  1. Sirumayum Elumayum manna ennayum
    Siranthavanaga seerpadutheneer

Ummai Nesaikeren (2)

  1. Paavigalil prathaniyana ennayum
    Paralogam etru konda padiyinal

Ummai Nesaikeren (2)

Jeba
      Tamil Christians songs book
      Logo