Karunaipithavae Kalvaari Anbae song lyrics – கருணைப்பிதாவே கல்வாரி அன்பே
Karunaipithavae Kalvaari Anbae song lyrics – கருணைப்பிதாவே கல்வாரி அன்பே
கருணைப்பிதாவே கல்வாரி அன்பே ஆ ஆ
உம்மையல்லால் எனக்காருமில்லை ஆ ஆ
1.கிருபை தாருமே கிருபா நிதியே (3)
கிருபா நிதியே கிருபா நிதியே
அன்பின் வடிவே அன்பின் வடிவே ஆ ஆ
ஏழைக்கிரங்கிடும் இயேசையா ஆ ஆ -2
- தேவனின் சித்தம் செய்திட செய்யும்
செய்திட செய்யும் செய்திட செய்யும்
தியாகமானீரோ தியாகமானீரோ ஆ ஆ
தேடிட உள்ளம் களித்திடுதே ஆ ஆ
3.ஆ இன்பநாதா ஆத்தும நேசா
ஆத்தும நேசா ஆத்தும நேசா
அன்பின் கடலே அன்பின் கடலே ஆ ஆ
அன்பினாலே உருவாகினீரோ ஆ ஆ
- கஷ்டங்கள் விலக கைகொடுத்தீரே
கை கொடுத்தீரே கை கொடுத்தீரே
நேசர் முகம் காண நேசர் முகம் காண ஆ
ஏங்கிடுதே ஆசை என் உள்ளிலே ஆ ஆ - யாத்திரை முடித்து இயேசு ராஜனை
இயேசு ராஜனை இயேசு ராஜனை
மேகத்தில் சந்தித்து மேகத்தில் சந்தித்து ஆ
நித்திய காலமாய் வாழ்ந்திடுவோம் ஆ ஆ
Karunaipithavae Kalvaari Anbae song lyrics in english
Karunaipithavae Kalvaari Anbae Aa..Aa.
Ummaiyallaal Enakkaarumillai Aa..Aa
1.Kirubai Thaarumae Kiruba Nithiyae(3)
Kiruba Nithiyae Kiruba Nithiyae
Anbin Vadivae Anbin Vadivae Aa..Aa
Yealaikkirangidum Yeasaiya Aa..Aa -2
2.Devanain Siththam Seithida Seiyum
Seithida Seiyum Seithida Seiyum
Thiyagamaneero Thiyagamaaneero Aa..Aa
Theadida Ullam Kalithiduthae Aa..Aa
3.Aa Inba Natha Aathuma Nesa
Aathuma Nesa Aathuma Nesa
Anbin Kadalae Anbin Kadalae Aa..Aa
Anbinalae Uruvakineero Aa..Aa
4.Kastangal Vilaga Kaikodutheerae
Kai Kodutheerae Kai Kodutheerae
Nesar Mugam Kaana Nesar Mugam Kaana Aa
Yeangiduthae Aasai En Ullilae Aa..Aa
5.Yaathirai Mudithu Yesu Rajanai
Yesu Rajanai Yesu Rajanai
Meagaththil Santhithu Meagaththil Santhithu Aa
Niththiya Kaalamaai Vaalnthiduvom Aa..Aa
Karunai Pithavae Kalvari Anbae பிரகாசிக்கும் சுடர்கள்
R-16 Beat T-120 Dm 4/4