கர்த்தரின் பந்தியில் வா – Kartharin panthiyil vaa

Deal Score+2
Deal Score+2

கர்த்தரின் பந்தியில் வா – Kartharin panthiyil vaa

பல்லவி

கர்த்தரின் பந்தியில் வா, சகோதரா
கர்த்தரின் பந்தியில் வா.

அனுபல்லவி

கர்த்தர் அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தின
காரணத்தை மனப் பூரணமாய் எண்ணிக்

சரணங்கள்

1.ஆபேலின் ரத்தம் அல்ல;-நீ செய்த
அநியாயத்தைச் சொல்ல,
சாபம் எல்லாம் வெல்ல, சிந்துண்ட
தயையை நான் என்ன சொல்ல?
கோபம் இல்லாமல் உன் மா பாவம் தீர்த்திடக்
கூறிப் பிதாவின் முன் ஏறின ரத்தமே.

2. ஜீவ அப்பம் அல்லோ?-கிறிஸ்துவின்
திருச் சரீரம் அல்லோ?
பாவ மனங் கல்லோ?-உனக்காய்ப்
பகிரப் பட்டதல்லோ?
தேவ குமாரனின் ஜீவ அப்பத்தை நீ
தின்று அவருடன் என்றும் பிழைத்திடக்

3.தேவ அன்பைப் பாரு; கிறிஸ்துவின்
சீஷர் துயர் தீரு
பாவக் கேட்டைக் கூறு:-ராப்போஜன
பந்திதனில் சேரு;
சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம்
தன்னில் மனம் வைத்து அன்னியன் ஆகாதே,

4. அன்பின் விருந்தாமே ;- கர்த்தருடன்
ஐக்கியப் பந்தியாமே;
துன்பம் துயர் போமே ; இருதயம்
சுத்தத் திடனாமே,
இன்ப மிகும் தேவ அன்பின் விருந்துக்கு
ஏது தாமதமும் இல்லாதிப்போதே வா.

Kartharin panthiyil vaa song lyrics in English

Kartharin Panthiyil vaa Sakothara
Kartharin Panthiyil vaa

Karthar Anbaai Sontha Raththathai Sinthina
Kaaranaththai Mana Pooranamaai Enni

1.Aabealin Raththam Alla Nee Seitha
Aniyayaththai solla
Saabam Ellaam Vella Sinthunda
Thayaiyai Naan Enna Solla
Kobam Illamal Un Maa Paavam Theerthida
Koori Pithavin Mun Yearina Raththamae

2.Jeeva Appam Allo Kiristhuvin
Thiru Sareeram Allo
Paava Mangankallo – Unakkaai
Pagirapatta Thallo
Deva kumaaranin Jeeva Appaththai Nee
Thintru Avarudan Entrum Pilaithida

3.Deva Anbai Paaru kiristhuvin
Sheeshar Kurai Theeru
Paava Keattai Kooru Raapposana
Panthithanil Searu
Saavukkuriya Maa Paavamulla Logam
Thannil Manam Vaithu Anniyanin Aagaathae

4.Anbin Virunthaamae Karththarudan
Aikkiya Panthiyaamae
Thunbam Thuyar Pomae Irudhayam
Suththa Thidanaamae
Inbam Migum Deva Anbin Virunthukku
Yeathu Thaamathamum Illathippothae Vaa

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
Please Add a comment below if you have any suggestions Thank you & God Bless you!

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo