Kaatre kaatre kadalin alaiye song lyrics – காற்றே காற்றே கடலின்

Deal Score0
Deal Score0

Kaatre kaatre kadalin alaiye song lyrics – காற்றே காற்றே கடலின்

காற்றே காற்றே கடலின் அலையே-2
கொஞ்சம் நில்லு
உன்னை அடக்கின தேவன் மீண்டும் வருவார்

இதை கேட்டாயோ இதை அறிந்தாயோ-2
இதை அனைவர்க்கும் சொல்லு
இதை அன்பாய் சொல்லு

1.எக்காள தொனியோடே வானில் வருவார்
எந்நேரம் என்று சொல்ல யாருக்கும் தெரியாதே – காற்றே காற்றே

  1. விழிநீரால் நனைகிறேன் என் நெஞ்சம் உடைந்து
    என் நேசர் வருகையில் சேர்த்து கொள்ள – காற்றே காற்றே

3.அறியாத அனைவர்க்கும் அவர் அன்பை சொன்னால்
அழிவில்லா வீட்டுக்குள் அனைவரும் சேர்வார் – காற்றே காற்றே

Kaatre kaatre kadalin alaiye Tamil christian song lyrics in english

Kaatre kaatre kadalin alaiye (2)
konjam nillu
unnai adakina devan mendum varuvar

Idhai ketaiyo Idhai arithayo(2)
edai anaivarukum sollu
edai anbai sollu

1 Ekkala dhoniyode vaanil varuvar
enneram entru solla yarukum
theriyadhe -kaatre kaatre

2 Vizhi neral nanaikidhen en nenjam udainthu.
en nesar varukaiyile seyrthu kolla -kaatre kaatre

3 Ariyatha anaivarkum avar anbai sonnal
azhivilla vitukul anaivarum seyrvar -kaatre kaatre

Jeba
      Tamil Christians songs book
      Logo