காணாமல் போன ஆடு – Kaanamal Pona Aadu

Deal Score0
Deal Score0

காணாமல் போன ஆடு – Kaanamal Pona Aadu Tamil Christian song lyrics,tune and sung by Mathew Varghese & David Thangamani.

அப்பா நான் உம்மைவிட்டு
எங்கே போவேன் -2
நித்ய ஜீவ வார்த்தைகள் நீங்க தானே -2 – அப்பா

1.காணாமல் போன ஒரு ஆடு நானே -2
தேடி வந்த நல்மேய்ப்பர் நீங்க தானே -2 (என்னை)
பாவ சிற்றின்பங்களில் வாழ்ந்த என்னை -2
கல்வாரி இரத்தத்தாலே கழுவினீரே -2(உந்தன் ) – அப்பா

2.ஆகாதவன் என்று தள்ளிடாமல்
நேச கரத்தால் தாங்கி உயர்த்தினீரே
உந்தன் நேச கரத்தால் தாங்கி நடத்தினீரே
மகிமையில் கானும் அந்த நாள் வரைக்கும் -2
வாழ்ந்தாலும் மரித்தாலும் உமக்காகவே (நான்) -2 – அப்பா

3.என்னை தேடி வந்த நல்மேய்ப்பர் நீங்க தானே
உந்தன் கல்வாரி இரத்தத்தாலே கழுவினீரே
உந்தன் நேச கரத்தால் தாங்கி நடத்தினீரே
வாழ்ந்தாலும் மரித்தாலும் உமக்காகவே (நான்)-2 – அப்பா

காணாமல் போன ஆடு song lyrics, Kaanamal Pona Aadu song lyrics. Tamil songs

Kaanamal Pona Aadu song lyrics in English

Appa Naan Ummaivittu
Engae Povean -2
Nithya Jeeva Vaarthaikal Neenga Thanae -2- Appa

1.Kaanamal Pona Oru Aadu Naanae -2
Theadi Vantha Nalmeippar Neenga Thanae -2(Ennai)
Paava Sinttrinbankalil Vaalntha Ennai -2
Kalvaari Raththathalae Kazhuvineerae -2 (Unthan) – Appa

2.Aagathavan Entru Thallidamal
Nesa Karathaal Thaangi Uyarthineerae
Unthan Nesa Karathaal Thaangi Nadathineerae
Magimaiyil Kaanum Antha Naal varaikkum -2
Vaalnthalaum Marithalum Umakkagavae (Naan)-2 – Appa

3.Ennai Theadi Vantha Nalmeippar Neengathanae
Unthan Kalvaari Raththathalae Kaluvineerae
Unthan Nesa Karathaal Thaangi Nadathineerae
Vaalnthalum Marithalum Umakkagavae (Naan)-2 – Appa

godsmedias
      Tamil Christians songs book
      Logo