Jeba Aavi Ootri Jebikka Seiyum lyrics – ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்க
ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்கச் செய்யும்
விண்ணப்பத்தின் ஆவி வந்திறங்கட்டும் ( 2)
ஜெப ஆவி ஊற்றுமே
விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே – 2
– ஜெப ஆவி ஊற்றி
இரவுகள் எல்லாம் ஜெப நேரமாய்
மாறனுமே நான் ஜெபிக்கணுமே (2)
ஜெப ஆவி ஊற்றுமே
விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே – 2
– ஜெப ஆவி ஊற்றி
எதிர்ப்பின் நடுவிலும் தானியேல் போல
வைராக்கியமாய் நான் ஜெபிக்கணுமே ( 2)
ஜெப ஆவி ஊற்றுமே
விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே -2
– ஜெப ஆவி ஊற்றி
உணவைத் தவிர்த்து உபவாசித்து
தேசத்திற்காய் நான் கதறணுமே ( 2)
ஜெப ஆவி ஊற்றுமே
விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே -2
– ஜெப ஆவி ஊற்றி
Jeba Aavi Ootri Jebikka Seiyum lyrics in english
Jeba Aavi Ootri Jebikka Seiyum
Vinnapathin Aavi Vandhirangattum ( 2)
Jeba Aavi Ootrumae
Vinnapathin Aaviyai Ootridumae – 2
Jeba Aavi Ootri Jebikka Seiyum
Vinnapathin Aavi Vandhirangattum ( 2)
Iravugal Ellam Jeba Neramai
Maaranumae Naan Jebikkanumae
Jeba Aavi Ootrumae
Vinnapathin Aaviyai Ootridumae – 2
Jeba Aavi Ootri Jebikka Seiyum
Vinnapathin Aavi Vandhirangattum( 2)
Edhirpin Naduvilum Daniel Pola
Vairaakyamaai Naan Jebikkanumae ( 2)
Jeba Aavi Ootrumae
Vinnapathin Aaviyai Ootridumae – 2
Jeba Aavi Ootri Jebikka Seiyum
Vinnapathin Aavi Vandhirangattum ( 2)
Unavai Thavirthu Ubavaasithu
Desathirkaai Naan Kadharanumae x 2
Jeba Aavi Ootrumae
Vinnapathin Aaviyai Ootridumae – 2
Jeba Aavi Ootri Jebikka Seiyum
Vinnapathin Aavi Vandhirangattum ( 2)
- Eastla westla song lyrics – ஈஸ்ட்ல வெஸ்ட்ல
- Enna Kodupaen En Yesuvukku song lyrics – என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு
- Varushathai nanmaiyinal mudi sooti Oor Naavu song lyrics – வருஷத்தை நண்மையினால்
- Ya Yesu Ko Apnale Urdu Christian song lyrics
- Ammavin Paasathilum Um Paasam song lyrics – அம்மாவின் பாசத்திலும் உம் பாசம்