Jathikalae Ellorum Kartharai – ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை

Deal Score0
Deal Score0

Jathikalae Ellorum Kartharai – ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை

ஜாதிகளே எல்லோரும்
கர்த்தரை துதியுங்கள்
ஜனங்களே எல்லோரும்
அவரைப் போற்றுங்கள்

  1. அவர் நம் மேல் வைத்த
    கிருபை என்றும் பெரியது -2

அல்லேலூயா அல்லேலூயா (4)

  1. கர்த்தரின் உண்மை நேற்றும்
    இன்றும் என்றுமுள்ளது

3.கர்த்தரின் வல்லமை
குன்றுகளை அதிரச் செய்தது

  1. கர்த்தரின் வார்த்தை
    முடவனை எழும்பச் செய்தது

Jathikalae Ellorum Kartharai song lyrics in English

Jathikalae Ellorum Kartharai Thuthiyungal
Janangalae Ellorum Avarai pottrungal

1.Avar Nam Mael vaitha
Kirubai entrum periyathu -2

Alleluya Alleluya -4

2.Kartharin Unmai neattrum
Intrum Entrumullathu

3.Kartharin vallamai
Kurntrukalai athira seithathu

4.Kartharin vaarthai
mudavanai elumba seithathu

Jathikalae Ellorum Kartharai lyrics, jathigalae ellorum lyrics, jaathikalae kartharai thuthiyungal lyrics

Jeba
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo