ஓசன்னா பாடிடுவேன் – Hosanna Padiduven

Deal Score0
Deal Score0

ஓசன்னா பாடிடுவேன் – Hosanna Padiduven, Maratha kirubai enakku Tamil Christian Song Lyrics Penned and sung by Pastor Princelin Mernald

மாறாத கிருபை எனக்கு
மகிமையின் கிரீடத்தை கொடுத்து – 2
விண்ணவர் சாயல் அடைந்தோனாக
பொன்நகர் வீதியில் உலாவிடுவேன் – 2

ஓசன்னா பாடிடுவேன்
என் இயேசுவை துதித்திடுவேன் – 2
ஆமேன் அல்லேலூயா
என்று நாள்தோறும் ஆர்ப்பரிப்பேன் – 2

மணவாட்டியே நீயும் ஆயத்தமா
மணவாளன் இயேசுவை சந்தித்திட – 2
புத்தியுள்ள கன்னிகையாய்
இயேசுவுக்காய் காத்திருப்பேன் – 2

வானத்தில் இயேசு வந்திடுவார்
பறந்து நானும் சென்று விடுவேன் – 2
கண்ணீரைத் துடைப்பார் மார்பில் அணைப்பார்
பரலோகம் கொண்டு சென்றிடுவார் – 2

எக்காள சத்தத்தோடு வந்துவிடுவார்
தூதர்கள் கூட்டத்தோடு பறந்து விடுவேன் – 2
இயேசுவின் மார்பில் சாய்ந்தோனாக
என்றென்றும் இயேசுவோடு வாழ்ந்து இருப்பேன் – 2

Hosanna Padiduven Song Lyrics in English

Maratha kirubai enakku
magimaiyin Kreedathai koduthu – 2
vinnavar sayal adainthonaga
ponnagar veethiyil ulaviduven – 2

Hossanna padiven
en Yesuvai thuthithiduven – 2
Amen alleluia
endruu naldhorum Arparipen – 2

manavattiyae neyum ayathama
manavalan Yesuvai Santhtida – 2
puthiyulla kannikaiyay
yesuvukai kathiruppen – 2

vanathil Yesu vanthituvar
paranthu nanum sendriduven – 2
kannira thudaippar marbil anaippar
paralokam kondu sendriduvar – 2

Ekkala sathathodu vandhiduvar
Thoodargal kootathodu parandhiduven – 2
Yesuvin marbil Sainthonaga
endrendrum yesuvodu valthirupen – 2

godsmedias
      Tamil Christians songs book
      Logo