எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் – Entha Kaalathilum Entha Nerathilum

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் – Entha Kaalathilum Entha Nerathilum

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
எந்த வேளையிலும் துதிப்பேன்

சரணங்கள்

1. ஆதியும் நீரே – அந்தமும் நீரே
ஜோதியும் நீரே – என் சொந்தமும் நேரே -எந்த

2. தாய் தந்தை நீரே தாதியும் நீரே
தாபரம் நீரே – என் தாரகம் நீரே – எந்த

3. வாழ்விலும் நீரே – தாழ்விலும் நீரே
வாதையில் நீரே – என் பாதையில் நீரே

4. வானிலும் நீரே பூவிலும் நீரே
ஆழியில் நீரே – என் ஆபத்தில் நீரே – எந்த

5. துன்ப நேரத்தில் இன்பமும் நேரே
இன்னல் வேளையில் – என் மாறிடா நேசர் – எந்த

6. ஞான வைத்தியராம் – ஔஷதம் நீரே
ஆத்ம நேசராம் – என் நண்பரும் நீரே – எந்த

7. ஞானமும் நீரே – தானமும் நீரே
நியாமமும் நேரே – என் நாதனும் நீரே — எந்த

8. ஆறுதல் நீரே – ஆதாரம் நீரே
ஆசையும் நீரே – என் ஆனந்தம் நீரே – எந்த

9. மீட்பரும் நீரே – என் மேய்ப்பரும் நீரே
மேன்மையும் நீரே – என் மகிமையும் நீரே – எந்த

10. தேவனும் நீரே – என் ஜீவனும் நீரே
ராஜ ராஜனும் – என் சர்வமும் நீரே – எந்த

Entha Kaalathilum Entha Nerathilum song lyrics in English 

Entha Kaalathilum Entha Nerathilum
Nantriyaal ummai naan Thuthippean
Yesuvae ummai naan Thuthippean Thuthippean
Entha vaelaiyilum Thuthippean

1. Aathiyum Neerae Anthamum Neerae
Jothiyum Neerae sonthamum Neerae – Entha

2. Thai thanthai Neerae thaathiyum Neerae
thaaparam Neerae en thaarakam Neerae – Entha

3. Vaalvilum Neerae thaalvilum Neerae
vaathaiyil Neerae paathaiyil Neerae – Entha

4. Vaanilum Neerae poovilum Neerae
aaliyil Neerae en aabathil Neerae – Entha

5. Thunba naerathil inbamum Neerae
innal vaelaiyil en maaridaa naesar – Entha

6. Gnana  vaithiyaraam owhshatham Neerae
aathma naesaraam en nanbarum Neerae – Entha

7. Gnanamum Neerae Dhaanamum Neerae
niyamamum Neerae en naathanum Neerae – Entha

8. Aaruthal Neerae aathaaram Neerae
aasaiyum Neerae en aanantham Neerae – Entha

9. Meetparum Neerae maeypparum Neerae
maenmaiyum Neerae en makimaiyum Neerae – Entha

10. Devanum Neerae en jeevanum Neerae
Raaja raajanum en sarvamum Neerae – Entha

We will be happy to hear your thoughts

      Leave a reply