
Ennai Azhaithavar Neerallavo – என்னை அழைத்தவர் நீரல்லவோ
Ennai Azhaithavar Neerallavo – என்னை அழைத்தவர் நீரல்லவோ
Song : Azhaithavar Neerallavo (Cm) 4/4
என்னை அழைத்தவர் நீரல்லவோ
முன்குறித்தவர் நீரல்லவோ -2
புழுதியிலிருந்தென்னை தூக்கினீரே
குப்பையில் இருந்த என்னை உயர்த்தினீரே -2
தேவா உம்மை பாடிடுவேன்
உமக்காய் என்றும் வாழ்ந்திடுவேன் -2
உமக்காக என்றும் நான் வாழ்ந்திடுவேன்
உமக்காக என்னை நான் அர்ப்பணித்தேன்
ஞானிகளை நீர் அழைக்கவில்லை
ஐசுவரியவானையும் அழைக்கவில்லை -2
பைத்தியமான என்னை தெரிந்துகொண்டு
ஏழை என்மீது இரங்கினீரே -2 (தேவா…)
சூழ்நிலை கண்டு சோர்ந்திருந்தேன்
பரக்கிரமசாலியே என்றழைத்தீர் -2
ஒன்றுமில்லா எம் கைகளினால்
ஜெயக்கொடி ஏற்றிட செய்பவரே -2
- Enna Kodupaen En Yesuvukku song lyrics – என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு
- Varushathai nanmaiyinal mudi sooti Oor Naavu song lyrics – வருஷத்தை நண்மையினால்
- Ya Yesu Ko Apnale Urdu Christian song lyrics
- Ammavin Paasathilum Um Paasam song lyrics – அம்மாவின் பாசத்திலும் உம் பாசம்
- Hallelujah Paaduvaen Aarathipaen song lyrics – தீமை அனைத்தையும்