EN UYIRILUM MELANAVARAE – என் உயிரிலும் மேலானவரே

EN UYIRILUM MELANAVARAE – என் உயிரிலும் மேலானவரே

Scale: D-minor 4/4
என் உயிரிலும் மேலானவரே-2
நீர் இல்லாமல் நான் இல்லை-2
உம் நினைவில்லாமல் வாழ்வில்லை-(2)

1.என் உயிரே என் இயேசுவே
என் உறவே என் இயேசுவே-2
பழுதாய் கிடந்த என்னை
பயன்படுத்தின அன்பே
பாவம் நிறைந்த என்னை
பரிசுத்தமாக்கின அன்பே-2-நீரில்லாமல்

2.என் அரணே என் இயேசுவே
என் துணையை என் இயேசுவே-2
அநாதையான என்னை
அணைத்து சேர்த்த அன்பே
ஆதரவில்லா என்னை
அபிஷேகித்த அன்பே -2-நீர் இல்லாமல்

En Uyirilum Melaanavarae-2
Neer Illaamal Naan Illai-2
Um Ninaivillaamal Vaazhvillai-(2)

1.En Uyire En Yesuvae
En Uravae En Yesuvae-2
Pazhuthaai Kidantha Ennai
Payanpaduthina Anbae
Paavam Niraintha Ennai
Parisuththamaakkina Anbae-2-Neerillamal

2.En Aranae En Yesuvae
En Thunayae En Yesuvae-2
Anaathaiyaana Ennai
Anaiththu Serththa Anbae
Aatharavilla Ennai
Abishegitha Anbae-2-Neerillaamal

We will be happy to hear your thoughts

      Leave a reply