என் பாவதிற்க்கு மரித்தவரே – En Pavathirkku Marithavarae

Deal Score+3
Deal Score+3

என் பாவதிற்க்கு மரித்தவரே – En Pavathirkku Marithavarae

என் பாவதிற்க்கு மரித்தவரே என் மீறுதலின் பலி நீரே (2)

நீர் சிந்திய இரத்தம் நீர் சிந்திய இரத்தம்
எனக்காக தானே ஐயா

நீர் சிந்திய இரத்தம் நீர் சிந்திய இரத்தம்

என் பாவதிற்க்கு தானே ஐயா (2) (என்)

1) தவறான பாதையில் நான் நடந்தேன்.
கறடான பாதையில் நடக்க வைத்தேன் (2)

பெரும் பாவி நான் தான் ஐயா
உம் பாதத்தில் ஆணிகளோ (2) நீர்

2) வீணான (விபச்சார) சிந்தையை நான் கொண்டேன்
உம் சிரசில் முள்முடியை வைத்தேன் ஐயா (2)

பழிகாரன் நான் தான் ஐயா
தண்டனையை உமக்குத் தந்தேன் (2)

3) உலகத்தின் பொருளாசை நான் கொண்டேன்
உன் விலாவில் ஈட்டியை எய்தேன் ஐயா (2)

பெரும் கள்ளன் நான் தான் ஐயா
கள்ளன் போல அடிக்கப்பட்டீர் (2)

நீர் சிந்திய இரத்தம்
நீ சிந்திய இரத்தம்
எனக்காக தானே ஐயா

நீர் சிந்திய இரத்தம் நீர் சிந்திய இரத்தம்

என் பாவதிற்க்கு தானே ஐயா(2)

என் பாவதிற்க்கு மரித்தவரே என் மீறுதலின் பலி நீரே (2)

En Pavathirkku Marithavarae song lyrics in english

En Pavathirkku Marithavarae
En Meeruthalin bali neerae -2

Neer sinthiya ratham Neer sinthiya ratham
enakkaga thanae aiya

Neer sinthiya raththam -2

En Paavathirkku thanae aiya -2 – en

1.Thavarana paathaiyil naan nadanthean
karadana paathaiyil nadakka vaithean -2
Perum paavi naan than aiya
um paathathil aanikalo -2 – Neer

2.veenana (vibasaara) sinthaiyai naan Kondean
um sirasil mulmudiyai vaithean aiya-2
pazhikaaran naan than aiya
thandanaiyai umakku thanthean -2

3.ulagaththin porulaasai naan Kondean
un vilavil eettiyai eithean iya-2
perum kallan naan than aiya
kallan poal adikkapatteer -2

Neer sinthiya raththam

Jeba
      Tamil Christians songs book
      Logo