En Mele Vandha Daivam song lyrics – என் மேலே வந்த தெய்வம்

Deal Score0
Deal Score0

En Mele Vandha Daivam song lyrics – என் மேலே வந்த தெய்வம்

என் மேலே வந்த தெய்வம்
என்னை வாழ வைத்தீரே
நித்தியமான வாழ்வுக்காக
எனை அழைத்தீரே (2)

அன்பே என் உயிரே
உயிரின் உயிரே
அன்பே என் இயேசுவே
உயிரில் கலந்தவரே (2)

1) இருளடைந்த என் வாழ்வில்
ஒளியாக வந்தவரே
இருளடைந்த உலகத்துக்கு
ஒளியாக மாற்றினீரே (2) – அன்பே

2) பாவியான என்னை நீர்
பரிசுத்தமாக்கினீரே
பரலோக ராஜ்ஜியத்தில்
என்னை சேர்த்து வைத்தீரே (2) – அன்பே

En Mele Vandha Daivam song lyrics in English

En Mele Vandha Daivam
Ennai vaazha Vaitheerae
Niththiyamana Vaalvukkaga
Enai Alaitheerae -2

Anbe En Uyire
Uyirin Uyirae
Anbae En yesuvae
Uyiril Kalanthavarae -2

1.Iruladantha En vaalvil
Ozhiyaga vanthavarae
Iruladantha Ulagakaththukku
Ozhiyaga maattrineerae -2- Anbae

2.Paaviyana Ennai neer
Parisuthamakkineerae
Paraloga Rajjiyaththil
Ennai Searhu Vaitheerae -2- Anbae

godsmedias
      Tamil Christians songs book
      Logo