என் கண்ணீரை துடைத்து – En Kanneerai Thudaithu
என் கண்ணீரை துடைத்து – En Kanneerai Thudaithu Tamil worship Christian song lyrics,Tune and composition & sung by Joanna Isaac.
என்னை சுற்றி நான் பார்க்கிறேன்
நீர் எங்கே என்று தேடுகிறேன்
என்னை நீர் இல்லையே
என் பின்னும் காணவில்லை
இடதும் வலதும் தேடினேன்
நான் காணாத படிக்கு ஒளிந்திருந்தீரோ
என் கண்ணீரை துடைத்து
கண்ணத்தை பிடித்து
முத்தத்தை கொடுத்து தேற்றிடுமே
நான் இருக்கிறேன் என்று தினமும் சொல்லி
சந்தேகங்களை தள்ளி அணைத்திடுமே. -2
எல்லாமே நான் இழந்தாலும்
வாழ்க்கை முடிந்ததென்று கதறினாலும்
மனுஷனின் நேசம் கைவிட்டாலும்
என் மூச்சை கூட நான் வெறுத்திட்டாலும்
இயேசு நீர் மட்டும் என்னோடு கூட இருப்பீர்
உம் அன்பொன்றே
அது அழியாதையா
மனது உடைந்து கரைகிறேன்
என் இருளில் ஒளியாய் வாருமையா
நான் மறுபடியும் கண்டேன்
உமது அன்பை கண்டேன்
போகும் வழியெல்லாம்
நீர் அறிந்திருக்கின்றேன்
உன் பாதம் பற்றி பிடித்தேன்
சாயாமல் கை கொண்டேன்
சோதித்தபின்னும் பொன்னாக நான் விளங்குவேன்
என் கண்ணீர் துடைத்தீர்
கண்ணத்தை பிடித்தீர்
முத்தத்தை கொடுத்து தேற்றினீரே
நான் இருக்கிறேன் என்று
சொல்லி சொல்லி
சந்தேகங்களை
தள்ளி அணைத்திட்டீரே
En Kanneerai Thudaithu song lyrics in English
VERSE 1
Yennai Sutri Naan paarkiren
(I turn to see around me)
Neer enge endru thedugiren
(I search for you)
Yen munne neer illaye
(I look forward but you are not there)
Yen pinnum kaanavillaye
(I look behind me but you are not there either)
Idadhum valadhum thaedinen
(I searched to my left and to my right)
Naan kaanadhabadiku olindhirindheero
(Are you hidden from my sight?)
CHORUS 1
Yen Kannerai thudaithu
(Wipe my tears)
Kannathai pidithu
(cradle my face in your hands)
Muthathai koduthu
(Give me kisses)
Theatridume
(and comfort me)
Naan irukiren endru
(Say that “I am here for you” and)
Dinamum solli
(Remind me everyday)
Sandhegangalai thalli
(casting all doubts aside)
Anaithidume
(and embrace me)
VERSE 2
Yellamae naan izhandhalum
(Even when I lose everything and I’m left with nothing)
Vaazhkaiye mudindhadhendru kadharinalum
(Though I wail like my life is over)
Manushanin nesam kai vittalum
(Even if man’s love abandons me)
Yen moochai kooda naan veruthitalum
(and I hate my own breath)
Yesu neer mattum yennodu kooda irupeer
(Jesus, you alone will always be with me)
Um anbondre adhu azhiyadhaiyya
(Your love will never fail me)
Manadhu udaindhu karaigiren
(I cry unto you with a broken heart)
Yen irulil oliyai vaarum ayya
(Come as light in to my darkness)
BRIDGE
Naan marubadiyum kandaen
(I have seen once again)
Umadh anbai kandaen
(I have tasted your love)
Pogum vazhiyellam neer arindhirukindreer
(You know the way I take)
Um paadham patri pidithaen
(I hold fast to your steps)
Saayamal kai kondaen
(I have kept your way and not turned aside)
Sodhithapinnum ponnaga naan vilanguven
(when he has tried me, I shall come out as gold)
CHORUS 2
Yen Kannerai thudaitheer
(YOU WIPED MY TEARS)
Kannathai piditheer
(YOU CRADLED MY FACE IN YOUR HANDS)
Muthathai koduthu
(YOU GAVE ME KISSES)
Theatrineere
(YOU COMFORTED ME)
Naan irukiren endru
(YOU SAID YOU ARE HERE FOR ME)
Solli solli
(REMINDING ME AGAIN AND AGAIN)
Sandhaegangalai thalli
(YOU CAST ALL MY DOUBTS ASIDE)
Anaithiteere
(YOU EMBRACED ME)
எல்லாமே எழுந்துவிட்டு கலங்கி நிற்கிறாயா
நம்பினோர் கைவிட்டார்கள் கூடவே இருப்பேன்
என்று சொன்ன மனிதர்கள் போய்விட்டார்கள்
மனுஷனின் அன்பு கலைந்து போய் வேலை
இல்லாமல் சுகமில்லாமல் நான் ஏன் வாழ
வேண்டும் என்று மனது உடைந்து
போயிருக்கிறாயா நீ கலங்காதே
ஆண்டவர் இயேசு உன்னை கைவிடவில்லை
யோபு சொன்னது போல கர்த்தரின் பாதத்தை
பற்றிக்கொள் அவர் வார்த்தையை கைக்கொண்டு
நிமிர்ந்து நில் உனக்காக நான் இருக்கிறேன்
என்று சொல்லி அவர் உன்னை ஆற்றி தேற்றி
ஆறுதல் அளித்து அரவணைத்து முத்தம்
கொடுத்து தூக்கி விடுவார் பல மடங்கு
திரும்பவும் ஆசீர்வதிப்பார் அவர்
அன்பினால் உன்னாக நீ விளங்குவாய்
என் கண்ணீரை துடைத்து song lyrics, En Kanneerai Thudaithu song lyrics.