Ellaigal Virivaagum – எல்லைகள் விரிவாகும்

Ellaigal Virivaagum – எல்லைகள் விரிவாகும்

LYRICS :

எல்லைகள் விரிவாகும்
என் ஏக்கங்கள் பெரிதாகும் – 2

எந்தன் நினைவுகள் உம்மில் மாறவே
வழியை தெடி நான் வருகிறேன்

வானம் திறக்கவே உம் மகிமை இறங்குதே – 4

உங்க பிரசன்னம் இங்க பார்க்கிறோம்
உங்க பிரசன்னம் இங்க பார்க்கிறேன்

உம் மகிமையை பார்க்கவே வருகிறோம் வருகிறோம்
உம் தரிசனம் காட்டவே வாருமே – 2

வானம் திறக்கவே உம் மகிமை இறங்குதே – 4

உங்க பிரசன்னம் இங்கே பார்க்கிறோம் – 2

வாழ்க வாழ்க இயேசுவே
நீர் வாழ்க வாழ்க இயேசுவே – 2


Ellaigal Virivaagum
En Yekkangal Perithaagum

Enthan Ninaivugal Ummil Maaravae
Valiyai Thedi Naan Varugiren

Vaanam Thirakkavae
Um Magimai Iranguthae – 4

Unga Prasannam Ingae Paarkirom
Unga Prasannam Ingae Paarkiren

Um Magimai Paarkave Varugirom Varugirom
Um Dharisanam Kaattave Vaarumae

Oh..Ho…Vaanam Thirakkavae Um Magimai Iranguthae

Unga Prasannam Ingae Paarkiren

Valga Valga Yesuvae
Neer Valga Valga Yesuvae – 2

We will be happy to hear your thoughts

      Leave a reply