கல்வாரி பேரன்பில் – Calvary Peranbil

Deal Score0
Deal Score0
கல்வாரி பேரன்பில் – Calvary Peranbil Tamil Christian Good Friday Song lyrics,Tune and sung by  Rev. V.S.LOURDURAJ.
 
கல்வாரி பேரன்பில் புது யுகம் பிறந்தது புது வாழ்வு உண்டானதே
ஏதேனில் நுழைந்திட சிலுவையே வழியானது தெய்வீக உறவும் புதிதானதே
 
மகிமையின் வாழ்வு கிருபையின் தயவால்
சிலுவையில் வெளிப்பட்டதே என்னை  பிள்ளையாய் மாற்றியதே
 
வழி தப்பி திசை மாறி அலைந்து திரிந்திடும் மேய்ப்பனில்லா ஆடுபோல் தேவ மகிமையை இழந்து நீங்கா துயரோடு கலங்கி போய் நின்றோமே
நல் மேய்ப்பராம் இயேசு மந்தையில் சேர்த்திட தம் ஜீவனை ஈந்தாரே 
தேவ உறவினில் சேர்த்தாரே
 
உலகத்தின் பாவங்கள் சுமந்து தீர்த்திடும் தேவ ஆட்டுக்குட்டியாக தம் இரத்தத்தை சிந்தி சிலுவையில் பலியாகி நம்மையே மீட்டாரே 
பரிசுத்தராம் இயேசு உயிர்த்தெழுந்து நமக்காய் மரணத்தை ஜெயித்தாரே தம் சாயலில் இணைத்தாரே
 

Calvary Peranbil song lyrics in English

 
Calvary Peranbil Puthu Yugam piranthathu
Puthu Vaalvu Undanathae
Yeathenil Nulainthida Siluvaiyae
Vazhiyanathu Deiveega Uravum Puthithanathae – Kalvaari Peranbil Puthu
 
Magimaiyin Vaalvu Kirubaiyin Thayavaal
Siluvaiyil Velipattathae Ennai pillaiyaai Maattriyathae
 
Vazhi Thappi Thisai Maari Alainthu Thirinthidum
Meippanilla Aadupol Deva Magimaiyai
Ilanthu Neenga Thooyarodu 
kalangi poi Nintromae
Nal meipparaam Yesu Manthaiyil Searthida
Tham Jeevanai Eenthavarae
Deva Uravinil Searthaarae
 
Ulagaththin Paavangal Sumanthu Theerthidum
Deva aattukuttiyaga
Tham Raththathai Sinthi siluvaiyil
Paliyagi Nammaiyae Meettarae
Parisuththaraam Yesu Uyirthelunthu
Namakkaai Maranaththai Jeyithaarae
Tham Saayalil Inaitharae.
 
கல்வாரி பேரன்பில் song lyrics, Calvary Peranbil song lyrics.
godsmedias
      Tamil Christians songs book
      Logo