Belanilla Neraththil Puthu Belan thanthu song lyrics – பெலனில்லா நேரத்தில் புது பெலன் தந்து

Deal Score0
Deal Score0

Belanilla Neraththil Puthu Belan thanthu song lyrics – பெலனில்லா நேரத்தில் புது பெலன் தந்து

பெலனில்லா நேரத்தில் புது பெலன் தந்து
என்னை நீர் தாங்கிடுமே
திடனில்லா நேரத்தில் திடமனம் தந்து
என்னை நீர் நடத்திடுமே

பெலன் தாருமே பெலன் தாருமே
உம் பெலத்தால் என்னை நடத்திடுமே

  1. எலியாவைப்போல் வனாந்திரத்தில் களைத்துப் போய் நிற்கின்றேனே மன்னாவைத் தந்து மறுபடி நடக்கச் செய்யும்
  2. மனிதர்களின் நிந்தனையால் மனம் நொந்து நிற்கின்றேனே மன்னித்து மறக்க உந்தனின் பெலன் தாருமே
  3. போராட்டங்கள் சூழ்ந்ததாலே சோர்ந்து போய் நிற்கின்றேனே சோராமல் ஓட திடமனம் அளித்திடுமே
  4. மாம்ச எண்ணம் மேற்கொள்வதால் அடிக்கடி தவறுகிறேன் பரிசுத்த வாழ்வு வாழ பெலன் தாருமே

Belanilla Neraththil Puthu Belan thanthu song lyrics in English

Belanilla Neraththil Puthu Belan thanthu
Ennai neer Thaangidumae
Thidanilla Neraththil thidamanam Thanthu
Ennai neer Nadathidumae

Belan Thaarumae belan Thaarumae
Um Belaththaal Ennai nadathidumae

1.Eliyavaipol Vanaththiraththil Kalaithupoi
Nirkintreanae Mannavai Thanthu Marubadi Nadakka seiyum

2.Manitharkalain Ninthanaiyaal Manam nonthu Nirkintreanae
Mannithu Marakka Unthanin Belan Thaarumae

3.Porattanagl Soolnthathalae Sornthu Poi Nirkintreanae
Soramal Ooda Thidamanam Alithidumae

4.Maamsa Ennam Merkolvathaal Adikkadi Tharukirean
Parisutha vaalvu Vaala belan thaarumae

Pas. ஜெர்சன் எடின்பரோ
R-Waltz T-150 F 3/4

godsmedias
      Tamil Christians songs book
      Logo