தீர்க்கன் உரைத்த தீர்க்கமே ஆகம நிறைவேற்றமே இஸ்ரவேலின் பாடலே பூர்வகால தேடலே எந்தன் முகவரி சேர்ந்ததே புறஜாதி என்னை மீட்டதே மீட்பின் ராகம் என்னுள் இசைக்க காரணர் ...
சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமியமும் இலதாய் சித்தாய் ஆனந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே எத்தால் நாயடியேன் கடைத்தேறுவன் என்பவந்தீர்ந்து அத்தா உன்னையல்லால் ...
வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதபடி(2) வானாதி வானங்கள் கொள்ளாத தேவனே (2) ஸ்தோத்ரம் உமக்கு ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம் உமக்கு ஸ்தோத்ரம்! 1.சருவத்தையும் படைத்த தேவனே ...
உம்மை துதித்திடுவேன் பண்ணி உயர்த்திடுவேன் என் கை உயர்த்தி உம்மை துதித்திடுவேன் சத்தத்தை உயர்த்தி நான் உயர்த்திடுவேன் துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் -2 உம்மை ...
எல்லாமே மாறப் போகுது என் எல்லாமே மாறப் போகுது என் வாழ்;க்க குரடடஆ மாறப் போகுது நான் ஜெபிச்சதெல்லாம் நடக்க போகுது மாறப் போகுது எல்லாமே மாறப் போகுது இயேசுவின் ...
உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2) ஆராதனை ஆராதனை (2) உம்மை நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே (2) மாறாதவர் நீர் மாறாதவர் என் இயேசு நீர் ...
சின்ன மனுஷனுக்குள்ள பெரிய ஆண்டவர் வந்தா பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும் உன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தா உன்னைக் கொண்டும் எல்லாம் நடக்கும் உன்னைக் கொண்டு ...
ஆவியே வாருமே -2 ஜீவன் தாருமே ஜெயத்தை தாருமே அக்கினி ஊற்றிடுமே என்னை அனலாய் மாற்றுமே எங்கள் உள்ளங்கள் நிரம்பட்டும் வறண்டு போன நிலத்தை போல என் உள்ளம் ஏங்குதே தூய ...
ஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு உயர்ந்த மனிதனிலும் உயரமான அன்பு அளந்து பார்க்க முடியாத அளவில்லாத அன்பு விவரிக்க முடியாத அற்புத அன்பு இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத ...
தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் உந்தன் தோள்களில் நான் கிடப்பேன் பயமின்றி வாழ்ந்திடுவேன் -2 குழப்பங்கள் என்னை குழப்பும் போது ...
Nice song ?
Nice song !
Thanks !
Thanks .. We will try to find the meaning and update you .