Appa Yesu Neenga Vantha santhosam song lyrics – அப்பா இயேசு நீங்க வந்தா சந்தோஷம்
Appa Yesu Neenga Vantha santhosam song lyrics – அப்பா இயேசு நீங்க வந்தா சந்தோஷம்
அப்பா இயேசு நீங்க வந்தா சந்தோஷம் எனக்கு
நீங்க இல்லா ஆராதனை வேண்டாமே எனக்கு
வாருங்கப்பா வரம் தாருங்கப்பா
கேளுங்கப்பா ஜெபம் கேளுங்கப்பா
- தாவீதைப்போல் நடனமாடி உம்மை போற்றுவேன்
தானியேல் போல் ஜெபித்து உந்தன் பாதம் அமருவேன்
பலகோடி கோடி நாவுகள் உம்மை உயர்த்திட
முழங்கால்கள் உந்தன் நாமத்துக்கு பணிந்து தொழுதிட -2 - உம்மை நான் ஆராதித்தால் தோல்வி எனக்கில்லை
உம்மை நான் ஸ்தோத்திரித்தால் தொல்லை எனக்கில்லை
நீங்க செய்த நன்மைக்கு நான் என்னத்தை செலுத்துவேன்
நாள் முழுவதும் உம் பாதம் தொழுது மகிழுவேன் - உயிரோடு இருக்கும் வரை உம்மைப் பாடுவேன்
உந்தன் நாமம் உயர்த்திடவே உலகில் வாழுவேன்
நான் உமது அடியேன் நீர் ஆசீர்வதித்திடும்
உமக்கு ஸ்தோத்திரபலி செலுத்தி மகிழ்ந்து பாடுவேன்
Appa Yesu Neenga Vantha santhosam song lyrics in english
Appa Yesu Neenga Vantha santhosam Enakku
Neenga Illa Aarathani Vendamae Enakku
Vaarungappa Varam Thaarungappa
Kealungappa Jebam Kealungappa
1.Thaaveethai poal nadanamaadi Ummai Pottruvean
Thaniyeal poal Jebithu Unthan Paatham Aamaruven
Palakodi Naavugal Ummai uyarthida
Mulangaalkal Unthan naamathukku Paninthu Thozhuthida -2
2.Ummai Naan Aarathithaal Tholvi Enakkillai
Ummai Naan sthostharithaal thollai Enakkillai
Neenga seitha nanamaikku Naan ennaththai seluthuvean
Naal Muluthum Um paatham Tholuthu Magiluvean -2
3.Uyirodu Irukkum Varai ummai paaduvean
Unthan naamam uyarthidavae ulagil vaaluvean
Naan umathu adiyean Neer Aaseervathithidum
umakku sthosthira bali seluthi magilnthu paaduvean
pas. சந்திர சேகரன் (இலங்கை)
R-Biola T-120 Cm 6/8