Anju Kallu Kaiyila song lyrics – அஞ்சு கல்லு கையில

Deal Score+1
Deal Score+1

Anju Kallu Kaiyila song lyrics – அஞ்சு கல்லு கையில

அஞ்சு கல்லு கையில
அற்புதந்தான் பையில
அதிசயந்தான் நடக்க போகுது
ஜனங்க ஆடிப்பாடி துதிக்கப் போகுது – 2

அடிச்சானய்யா தாவீது நெத்தியடி – அதில்
விழுந்தானய்யா கோலியாத்து செத்தபடி -2
ஒரு உருட்டு கல்லுல ஒரு சுருட்டு கவனுல – 2
முரட்டு அடி விரட்டி அடி நெத்தியடி – 2

1.எதிரிகளை தோற்கடிக்கும் பட்டயம் – அது
கிதியோனின் கர்த்தருடைய பட்டயம் – 2
கத்தி படை சுத்தி நிற்க வேண்டாமே – 2
ஒரு சட்டிக் குள்ள தீவட்டி போதுமே – 2
சட்டியத்தான் கீழே தூக்கி போட்டு ஓட
தீவட்டிக்குத் தான் பயந்து ஓடும் எதிரி படை -2

2.சிம்சோனின் வைராக்கியம் இருந்தால் – நீ
சீறிவரும் சிங்கத்தையும் கிழிக்கலாம் -2
பட்சியின் பட்சணமும் கிடைக்குமே -2
பலவானின் மதுரமும் கிடைக்குமே -2
ஒரு கழுதையின் பச்சை தாடை எலும்பு
எதிரிகளை அடித்து நொறுக்கும் இரும்பு-2

3.சாத்தானை ஓட ஓட விரட்டணும் அவன்
சேனைகளை ஒரு நொடியில் முறிக்கணும் – 2
சேனைகளின் போர் வீரனாய் நிற்கணும் – 2
ஜெயம் எடுத்த இயேசுவுக்காய் வாழணும் – 2
மரணத்தையே ஜெயித்து உயிர்த்தெழுந்தார்
தோல்வியில்லை இனி என்றும் வெற்றியே – 2

Anju Kallu Kaiyila Tamil christian song Lyrics in English

Anju Kallu Kaiyila
Arputhandhan Paiyila
Adhisayam Dhan Nadakka Pogudhu
Jenanga Aadi Paadi Thudhikka Pogudhu-2

Adichaanaiya Dhavidhu Nethiyadi- Adhil
Vizhundhanaiya Goliyathu Sethapadi-2
Oru Vuuruttu Kallula Oru Suruttu Kavanula
Morattu Adi Veratti Adi Nethi Adi-2

1.Edhirigalai Thoorkadikum Pattaiyam- Adhu
Gidhiyonin Kartharudaiya Pattaiyam-2
Kathi Padai Suthi Nirkka Vendaamey-2
Oru Satti Kulla Thivetti Podhumey-2
Sattiyathan Keezha Thukki Potu Oda
Thivettikithaan Bayandhu Odum Edhirri Padai-2

2.Simsonnin Vairakkyam Irundhal- Nee
Seeri Varum Singathaiyum Kizhikkalam-2
Patchiyin Patchanamum Kidaikumey-2
Balavaanin Madhuramum Kidaikumey-2
Oru Kazhudhaiyin Patchi Thaadai Ellumbu
Edhirigalai Adithu Norukkum Irumbu-2

3.Saathanai Ooda Ooda Virattanum -Avan
Senaigalai Oru Nodiyil Murikkanum-2
Senaigalin Por Veeranai Nirkkanum-2
Jeyam Edutha Yesuvukkai Vaazhanum-2
Maranathaiye Jaiyuthu Uyirthezhundhaar
Thoolviyillai Inni Yendrum Vetriyee-2

Jeba
      Tamil Christians songs book
      Logo