Anbu anbu En yesuvin – அன்பு அன்பு என் இயேசுவின்

Deal Score+2
Deal Score+2

Anbu anbu En yesuvin – அன்பு அன்பு என் இயேசுவின்

Lyrics:

[தமிழ்]

அன்பு அன்பு
என் இயேசுவின் அன்பு
கடலின் மணலைப் போல கணக்கில்லா அன்பு

ஆராதனை ஆராதனை
உம் அன்புக்கே ஆராதனை

மாறாத அன்பு மறவாத அன்பு
மன்னிக்கும் அன்பு மனதுருகும் அன்பு

தாயின் அன்பு தந்தையின் அன்பு
தாங்கிடும் அன்பு தள்ளிவிடா அன்பு

உயிரான அன்பு உயிர் தந்த அன்பு
உன்னத அன்பு உண்மையான அன்பு

ஈந்திடும் அன்பு ஈடில்லா அன்பு
குறைவில்லா அன்பு குணமாக்கும் அன்பு

[ENGLISH]

Anbu anbu
En yesuvin anbu
Kadalin manalai poala
Kanakillaa anbu

Aaraathanai aaraathanai
Um anbukke aarathanai

Maaraatha Anbu
Maravaatha Anbu
Mannikkum Anbu
Manathurugum Anbu

Thaayin Anbu
Thanthaiyin Anbu
Thaangidum Anbu
Thallividaa Anbu

Uyiraana Anbu
Uyir thantha Anbu
Unnatha Anbu
Unmaiyaana Anbu

Yeenthidum anbu
yeedillaa Anbu
Kuraivillaa Anbu
Gunamaakkum Anbu

christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo