Alaikadal Meedhil Nadanthavar – அலைக்கடல் மீதில் நடந்தவர்
Alaikadal Meedhil Nadanthavar – அலைக்கடல் மீதில் நடந்தவர்
அலைக்கடல் மீதில் நடந்தவர் நீரே
அமிழ்ந்து விடாமல் பிடித்தவர் நீரே
- உம்மையறியேன் என்று மறுதலித்தேனே
அன்பின் பார்வையால் வென்றுவிட்டீரே - நினைவலைகளினால் நொறுக்கப்பட்டேனே
பூட்டிய அறைக்குள்ளே தேடி வந்தீரே - நாணலைப் போல நானிருந்தேனே
பாறையை போலென்னை மாற்றிவிட்டீரே - சபையை என் மேல் நீர் கட்டுகின்றீரே
எனக்குள்ளே இருப்பவர் நீர்தானே
Alaikadal Meedhil Nadanthavar song lyrics in english
Alaikadal Meedhil Nadanthavar Neerae
Amilnthu Vidamal Pidithavar neerae
1.Ummaiyariyean entru maruthalitheanae
Anbin paarvaiyaal vetruvitteerae
2.Ninaivalaikalinaal norukkapatteanae
poottiya araikullae theadi vantheerae
3.Naanalai pola naniruntheanae
paaraiyai polennai maattrivitteerae
4.Sabaiyai En Mael neer kattukintreerae
Enakkullae iruppavar neerthanae
- Enna Kodupaen En Yesuvukku song lyrics – என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு
- Varushathai nanmaiyinal mudi sooti Oor Naavu song lyrics – வருஷத்தை நண்மையினால்
- Ya Yesu Ko Apnale Urdu Christian song lyrics
- Ammavin Paasathilum Um Paasam song lyrics – அம்மாவின் பாசத்திலும் உம் பாசம்
- Hallelujah Paaduvaen Aarathipaen song lyrics – தீமை அனைத்தையும்