அகிலம் போற்றும் அருளின் – Akilam Potrum Arulin oottrae

Deal Score+2
Deal Score+2

அகிலம் போற்றும் அருளின் – Akilam Potrum Arulin oottrae

அகிலம் போற்றும் அருளின் ஊற்றே
அருள்நிறை மரியே- எங்கள் ஆரோக்கிய தாயே
நம்பியே வந்தோம் நலமும் நீயே
தாய்மையின் வடிவே- எங்கள் அன்பின் உறவே
எமை ஆளும் தாயே நீ வாழ்க
எனில் வாழும் தாயே நீ வாழ்க

1.தயவில்லாப் பிள்ளை எந்தன் தாய்மடி நீயே…
தயையோடு உன் கரத்தால் அணைத்திடுவாயே
கண்ணீரோடு போராடும்
எம் துயர் தீர…
கலங்கரையே உன் விழியால் ஒளிர்ந்திடுவாயே
ஒன்றுமில்லாப் பதராக உம்முன் நின்றோம்.
என்றுமுந்தன் அருள் வேண்டி
முழந்தாள் பணிந்தோம்
தாயே மரியே
எங்கள் தயவே நீயே
உம்மைத் தேடி வந்த எம்மைக் கண் பாரம்மா

2.துணையில்லாப் பிள்ளை எந்தன் அருட்துணை நீயே
வாழ்வெல்லாம் முன் நின்று காத்திடுவாயே
தடையோடு போராடும் எம் நிலை விலக
அருளமுதே எம் வாழ்வில்
நிறைந்திடுவாயே
நீங்காத வலியோடு உன்பதம் வந்தோம்
என்றுமுந்தன் கருணை வேண்டி
இருகரம் குவித்தோம்
உயிரே உறவே
எங்கள் உலகம் நீயே
கால் நடந்து வேண்டி வந்தோம்
சுமை தீரம்மா

Akilam Potrum Arulin oottrae song lyrics in english

Akilam Potrum Arulin oottrae
Arul nirai mariyae Engal Aarokkiya thayae
Nambiyae vanthom nalamum neeyae
Thaaimadiyin vadivae Engal Anbin Uravae
Emai Aalum Thayae Nee Valka
Enil vaalum Thayae Nee Valka

1.Thayavilla pillai enthan thaaimadi neeyae
thayaiyodu un karathaal anaithiduvayae
kanneerodu poradum
Em Thuyar theera
Kalangaraiyae un vizhiyaal olirnthiduvayae
Ontrumilla patharaga ummun nintrom
Entrumunthan arul veandi
mulanthaal paninthom
thayae mariyae Engal thayavae neeyae
ummai theadi vantha emmai kanpaaramma

2.Thunaiyilla pillai enthan arutthunai neeyae
Vaalvellaam mun nintru kaathiduvayae
Thadaiyodu poradum em nilai vilag
arlamuthae em vaalvil
nirainthiduvayae
neengatha valiyodu unpatham vanthom
entrumnthan karunai vendi
irukaram kuvithom
uyirae urave
Engal ulagam neeyae
kaal nadanthu veandi vanthom
sumai theeramma

    Jeba
        Tamil Christians songs book
        Logo