
AAYIRAM THALAIMURAI – ஆயிரம் தலைமுறை
இயேசு ராஜனே இயேசு ராஜனே
இயேசுராஜனே – 2
மேலானவர் உண்மையுள்ளவர்
ஆயிரம் தலைமுறை
இரக்கம் செய்பவர் – 2
இயேசு ராஜனே
இயேசு ராஜனே
இயேசுராஜனே
இயேசு ராஜனே
மேலானவர் உண்மையுள்ளவர்
ஆயிரம் தலைமுறை
இரக்கம் செய்பவர் – 2
உம்கிருபை தலைதலைமுறை உள்ளது
உம் தயவு தலைமுறை
தலைமுறை தலைமுறையுள்ளது – 2
மேலானவர் உண்மையுள்ளவர்
ஆயிரம் தலைமுறை
இரக்கம் செய்பவர் – 5
இயேசு ராஜனே இயேசு ராஜனே
இயேசு ராஜனே இயேசு ராஜனே
உங்க கிருபை
தலைதலைமுறை உள்ளது – 2
உங்க தயவு தலைமுறைதலைமுறை
தலைமுறையுள்ளது – 2
மேலானவர் உண்மையுள்ளவர்
ஆயிரம் தலைமுறை
இரக்கம் செய்பவர் – 2
உங்க கிருபை
தலைமுறைதலைமுறை
தலைமுறை உள்ளது – 2
உங்க தயவு தலைமுறை
தலைமுறை
தலைமுறையுள்ளது – 2