ஆதியும் அந்தமுமானவரே அல்பா – Aathiyum Anthamumanavare Alpha
ஆதியும் அந்தமுமானவரே அல்பா – Aathiyum Anthamumanavare Alpha
ஆதியும் அந்தமுமானவரே
அல்பா ஓமெகா நீரே
ஆதியில் ஜலத்தின்மேல் அசைவாடினீர்
இன்றும் அசைவாடுமே-எங்கள் மேல் -2
ஆவியானவரே தூய ஆவியானவரே (2)
- அன்று ஒழுங்கற்ற பூமியின் மேல்
அசைவாடினீர் ஒழுங்கு படுத்தினீரே
இன்று ஒழுங்கற்ற என் வாழ்வில்
அசைவாடுமே ஒழுங்கு படுத்திடுமே - அன்று மேல் வீட்டு அறையினில்
அசைவாடினீர் எழுப்புதல் புறப்பட்டதே
இன்று எங்கள் சபையினில் அசைவாடுமே
எழுப்புதல் வெடித்திடவே - கற்று தந்து நீர் நடத்துகிறீர்
கண்டித்து உணர்த்துகிறீர்
உற்ற நண்பன் நீர் தானையா
உயிரே என் இயேசையா
Aathiyum Anthamumanavare Alpha song lyrics in english
Aathiyum Anthamumanavare
Alpha Omega neerae
Aathiyil Jalaththin meal asaivaadineer
intrum adaivaadumae Engal mael-2
Aaviyanavarae thooya Aaviyanavarae -2
1.Antru Olungattra boomiyin mael
asaivaadineer olunga paduthineerae
intru olungattra en vaalvil
asaivaadumae olungu paduthidumae
2.Antru mael veettu araiyinilae
asaivaadineer eluputhal purapattatahe
intru Engal sabaiyinil asaivaadumae
elupputhal vedithidavae
3.Kattru thanthu neer nadathukireer
Kandithu unarhukireer
uttra nanban neerthanaiya
uyirae en yeasaiya
Keywords: Aadhiyum anthamumanavae
R-8 Beat D-100 F 4/4
Bro. மோகன் S. ஆபிரகாம்
- Enna Kodupaen En Yesuvukku song lyrics – என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு
- Varushathai nanmaiyinal mudi sooti Oor Naavu song lyrics – வருஷத்தை நண்மையினால்
- Ya Yesu Ko Apnale Urdu Christian song lyrics
- Ammavin Paasathilum Um Paasam song lyrics – அம்மாவின் பாசத்திலும் உம் பாசம்
- Hallelujah Paaduvaen Aarathipaen song lyrics – தீமை அனைத்தையும்