Aarathanikku Thaguthiyana deivam song lyrics – ஆராதனைக்கு தகுதியான தெய்வம்

Deal Score0
Deal Score0

Aarathanikku Thaguthiyana deivam song lyrics – ஆராதனைக்கு தகுதியான தெய்வம்

ஆராதனைக்கு தகுதியான தெய்வம்
இயேசு நீர் மாத்ரமே
முழு உலகத்திற்கும் பொதுவான தெய்வம் இயேசு
நீர் மாத்ரமே இயேசு நீர் மாத்ரமே-4

  1. அன்பு என்றால் என்னவென்று சொல்லித் தந்த தெய்வம் இயேசு
    நீர் மாத்ரமே பெரும்பாவி மனம்மாற ஏங்குகின்ற தெய்வம் இயேசு
    நீர் மாத்ரமே தம்மை நம்பி வருபவர்கள் எந்த மதத்து மனிதராயினும் ஏற்றுக்கொள்ளும் பாச தெய்வமே (2)
  2. பாவத்தை சுட்டிக்காட்டி கண்டித்துணர்த்தும் தெய்வம் இயேசு
    நீர் மாத்ரமே பாவத்தை மன்னிக்கும் பரிசுத்த தெய்வம் இயேசு
    நீர் மாத்ரமே பாவத்திலிருந்து விடுதலை தருகின்ற தெய்வம் நீர் மாத்ரமே
  3. சொன்ன சொல் தவறாத நம்பிக்கைக்கு உரியவர் இயேசு
    நீர் மாத்ரமே பாரபட்சமில்லாத நேர்மையுள்ள தெய்வம் இயேசு
    நீர் மாத்ரமே பரலோகம் போவதற்கு வழிகாட்ட வந்த
    தெய்வ அவதாரம் நீர் மாத்ரமே

Aarathanikku Thaguthiyana deivam song lyrics in english

Aarathanikku Thaguthiyana deivam
Yesu Neer Mathramae
Mulu Ulagaththirkkum Pothuvaana deivam yesu
Neer Mathramae Yesu Neer Mathramae -4

1.Anbu Entraal ennaventru solli thantha deivam yesu
Neer Mathramae perumpaavi manam maara yeangukintra deivam yesu
Neer Mathramae thammi nambi varubavargal entha mathathu
Manitharayinum Yeattrukollum paasa deivamae -2

2.Paavaththai suttikaatti kandithunarthum deivam yesu
Neer Mathramae paavaththai mannikkum paridutha deivam yesu
Neer Mathramae paavathilirunthu viduthalai tharukintra deivam Neer Mathramae

3.Sonna sol thavratha nambikkaiku uriyavar yesu
Neer Mathramae paarapatchamilaltha nearmaiyulla deivam yesu
Neer Mathramae paralogam povatharkku vazhikaatta vantha deiva
avathaaram Neer Mathramae

Bro. அகத்தியன் (சென்னை)
R-Waltz T-140 Cm 3/4

Jeba
      Tamil Christians songs book
      Logo