Aarathanai En yesu Rajanukkae – ஆராதனை என் இயேசு ராஜனுக்கே
Aarathanai En yesu Rajanukkae – ஆராதனை என் இயேசு ராஜனுக்கே
ஆராதனை என் இயேசு ராஜனுக்கே….
ஆராதனை மானிட மீட்பருக்கே…..
உம் கோல்களும் தடிகளும்
என்னை என்றும் தேற்றுமே
அவர் கரங்களும் புயங்களும்
என்னை என்றும் தாங்குமே……
பாவியை அழைத்தவர் பலியாய் மாண்டவர்
பாரம் சுமப்போரே என்னிடத்தில் வாருங்கள் என்றழைத்தார்.
மன்னிக்கும் தெய்வம் அவர்
மாறாத நேசரவர்
மாசற்ற இரத்தத்தால் மானிடரின்
மரணத்தை
தவித்தவர்.
வழியை காண்பித்தவர்.
சத்தியம் உரைத்தவர்.
உலகின் இருளை போக்கிடவே
ஜீவனை ஈந்தவர்.
சோதனைகள் வென்றவர்
வேதனைகள் சகித்தவர்.
சோதிக்கப்படாமல் ஜெபத்திலே
நிலைத்திரு என்றவர்
Aarathanai En yesu Rajanukkae song lyrics in English
Aarathanai En yesu Rajanukkae
Aarathanai maanidar meetparukkae
Um koalkalum thadikalum
Ennai entrum theattrumae
avar karangalum puyankalum
ennai entrum thaangumae
Paaviyai alaithavar paliyaai maandavar
Paaram sumaporai ennidaththil vaarungal
Entralaithaar
Mannikkum deivam avar
Maaratha neasaravar
Maasattra raththathaal maanidarin
Maranaththai thavithavar
Vazhiyai kaanpiththavar
Saththiyam uraiththavae
Ulagin irulai pokkidavae
Jeevanai eenthavar
Sothanaikal ventravar
Vedhanaikal sakiththavar
sothikkapadaamal jebathilae
nilaithithiru entravar
Aarathanai song | Hallelujah Album