ஆனந்த சத்தத்தோடு – Aanantha Saththam

Deal Score0
Deal Score0

ஆனந்த சத்தத்தோடு – Aanantha Saththam Tamil Christian Worship song Tune, Lyrics & Sung By Rev. V.S.LOURDURAJ from Bread of Life Ministries.

ஆனந்த சத்தத்தோடு கர்த்தரையே
மகிழ்ச்சியோடு ஆராதனை செய்திடுவோம்

அவர் வாசல்களில் துதியோடும்
அவர் பிரகாரத்தில் புகழ்ச்சியோடும்
அவர் திருமுன்னே சென்றிடுவோம் சென்றிடுவோம் கர்த்தரை துதித்து துதித்து ஆராதிப்போம்

மேலே வானத்திலும் கீழே பூமியிலும் இயேசுவின் நாமமேயல்லாமல் வேறு நாமமில்லையே
கனத்திற்கும் மகிமைக்கும் துதிக்கும் பாத்திரரே
ஆராதனை நாயகனாய் ஜொலிப்பவரே

இருப்பவராய் என்றும் இருப்பவரே அவர் நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவரே
அன்பின் பூரண வடிவமாக இருப்பவரே பரிசுத்தத்தில் மகத்துவமாய் வாழ்பவரே

இருள் நிறைந்த இந்த உலகினிலே எந்த மனிதரையும் ஒளிர்விக்கும் மெய் ஒளியே
வழியும் சத்தியம் ஜீவனுமானவரே
நித்திய நித்திய காலமாக வாழ்பவரே

Aanantha Saththam Song lyrics in Engish

Aanantha sathathodu kartharaiye
Magilchiyodu aaraathanai seithiduvom

Avar vaasalgalil thuthiyodum
Avar pragaarathil pugalchiyodum
Avar thirumunne sendriduvom sendriduvom
Kartharai thuthithu thuthithu aarathippom

Mele vaanathilum keele boomiyulum
Yesuvin naamame allamal veru naamamillaiye
Ganathirkkum magimaikkum thuthikkum paathirare
Aarathanai naayaganai jolippavare

Iruppavaraai endrum iruppavare
Avar netrum indrum endrume maarathavare
Anbin poorana vadivamaaga iruppavare
Parisuthathil magathuvamaai vaalbavare

Irul niraintha intha ulaginile
Entha manitharaiyum olirvikkum mei oliye
Valiyum sathiyam jeevanumaanavare
Nithiya nithiya kaalamaaga vaalbavare

ஆனந்த சத்தத்தோடு song lyrics, Aanantha Saththam song lyrics.

godsmedias
      Tamil Christians songs book
      Logo