எனக்கென்ன கவலை – Enakkenna kavalai

Deal Score0
Deal Score0

எனக்கென்ன கவலை – Enakkenna kavalai Tamil Christians Song lyrics, written & Tune Composed by Bro. Moses Kumar

அழைத்தவர் நீர் இருக்க
உம் வார்த்தை துணை இருக்க -2

எனக்கென்ன கவலை இனி
எனக்கென்ன கவலை -2 – அழைத்தவர் -2

அத்திமரம் துளிர் விடல
திராட்சை செடி பலன் தரல -2
பஞ்சத்தில் நான் விதைத்தும்
பலன் தர நீர் இருக்க -2 – எனக்கென்ன -2

செங்கடலின் ஆழமோ
புயல் காற்றின் சீற்றமோ
அக்கினி சூளையோ
பார்வோனின் சேனையோ

எனக்காய் யுத்தம் செய்ய
எப்போதும் நீர் இருக்க -2 – எனக்கென்ன -2

எனக்கென்ன கவலை song lyrics, Enakkenna kavalai song lyrics. Tamil songs

Enakkenna kavalai Song lyrics In English

Alaithavar Neer Irukka
Um Vaarthai Thunai Irukka -2

Enakkenna kavalai ini
Enakenna kavalai -2 – Alaithavar -2

Aththimaram Thulir Vidala
Thiratchai chedi balan tharala -2
Panjaththil Naan Vithaithathum
Balan thara Neer Irukka -2- Enakkenna -2

Senkadalain Aalamo
Puyal Kaattrin Seettramo
Akkini Soolaiyo
Paarvonin Seanaiyo

Enakkaai Yuththam seiya
Eppothum Neer Irukka -2- Enakkenna -2

Jeba
      Tamil Christians songs book
      Logo