ஓசன்னா ஜெயம் ஓசன்னா – Hosanna Jeyam Hosanna
ஓசன்னா ஜெயம் ஓசன்னா – Hosanna Jeyam Hosanna Tamil Christian Palm Sunday Song Lyrics Written & tune by Rev. Calvary M.D. Daniel.Calvary Jesus Christ Prayer Church.Music : D. Stanley, Sung by : D. Charles & Uma Robinson.
ஓசன்னா ஜெயம் ஓசன்னா
இயேசென்னும் ராஜா வருகிறார்
தேசமே பயப்படாதே
உன்னை நேசர் தேடி வருகிறார் – ஓசன்னா
கண்ணீர் துடைக்க வருகிறார்
உந்தன் கவலையை நீக்க வருகிறார்
மண்ணில் உன்னை மாற்றிட
உந்தன் மன்னவன் இயேசு வருகிறார் – ஓசன்னா
பாவங்கள் போக்க வருகிறார்
உந்தன் பாடுகள் ஏற்க வருகிறார்
சஞ்சலம் நீக்கவருகிறார்
உனக்கு சமாதானம் தர வருகிறார் – ஓசன்னா
சிறுமையை விலக்கிட வருகிறார்
அவர் சிலுவையை சுமந்திட வருகிறார்
இரத்தம் சிந்திட வருகிறார்
உனக்கு இரட்சிப்பை தந்திட வருகிறார் – ஓசன்னா
Hosanna Jeyam Hosanna song lyrics in English
Hosanna Jeyam Hosanna
Yesennum Raja Varukiraar
Desamae Bayapadathae
Unnai Nesar Theadi Varukiraar – Osanna
Kanneer Thudaikka Varukiraar
Unthan Kavalaiyai Neekka Varukiraar
Mannil unnai Maattrida
Unthan Mannavan yesu Varukiraar – Osanna
Paavangal Pokka Varukiraar
Unthan Paadugal Yearkka Varukiraar
Sanjalam Neekka varukiraar
Unakku Samathanam Thara Varukiraar – osanna
Sirumaiyai Vilakkida Varukiraar
Avar siluvaiyai Sumanthida Varukiraar
Raththam Sinthida Varukiraar
Unakku Ratchippai Thanthida Varukiraar – Osanna
ஓசன்னா ஜெயம் ஓசன்னா song lyrics, Hosanna Jeyam Hosanna song lyrics.