Manradum Aviyanavar – மன்றாடும் ஆவியானவ
Manradum Aviyanavar – மன்றாடும் ஆவியானவர் Christian song lyrics in Tamil and English Lyrics, Tune & Sung Pas. B. Joshua lal Bahadur.
மன்றாடும் ஆவியானவர்
எனக்காக பரிந்து பேசும் மத்தியஸ்தர்
பிதாவின் சமூகத்தில் எப்போதும் இருப்பதை
வாஞ்சித்து மகிழ்கின்றேன் அவரையே துதிக்கின்றேன்
பரிசுத்தரே, படைத்தவரே உம்மை துதிக்கின்றேன்
மீட்பரே, எங்கள் மேய்ப்பரே உம்மை போற்றுகிறேன் -2
அவர் சொல்ல ஆகும் அவர் சொற்படி நடக்கும்
அவர் வார்த்தை எனக்குள் இருப்பதினால்
நான் சொல்ல ஆகும் நிச்சயமாய் ஆகும்-2
ராஜாவின் ஜெயகம்பீரம் எனக்குள் இருக்கின்றதே
நீதிமானின் கூடாரத்தில்
கெம்பீர சத்தமுண்டு வெற்றியின் சத்தமுண்டு -2
ஆபத்து காலத்திலே அனுகூலம் துனணயுமானவர்
மரண இருளின் பள்ளத்தாக்கில்
நடந்தாலும் பயமில்லையே யெகோவா ஷம்மா என்னோடே-2
வழுவாமல் காப்பவரே மாசற்ற சந்நிதானத்தில்
பிதாவின் சமூகத்தில் தைரியமாக
நிற்கச் செய்பவரே முகமுகமாய் பேசுபவரே -2
Manradum Aviyanavar song lyrics in English
Manradum Aviyanavar
Enakkaga Parinthu Pesum Maththiyasthar
Pithavain Samugaththil Eppothum Iruppathai
Vaanjithu Magilkintrean Avaraiyae Thuthikkintrean
Parisutharae Padaithavarae Ummai Thuthikkintrean
Meetparae Engal meipparae Ummai Pottrukirean-2
Avar solla Aagum Avar Sorpadi Nadakkum
Avar Vaarthai Enakkul Iruppathinaal
Naan Solla Aagum Nitchayamaai Aagum-2
Rajavin Jeyagembeeram Enakkul Irukkintrathae
Neethimanin Koodarathil
kembeera Saththamundu Vettriyin Sathamundu-2
Aabathu Kalathilae Anukoolam Thunaiyumanavar
Marana Irulin Pallathakkil
Nadanthalaum Bayamillaiyae Yehova Shamma Ennodae-2
Valuvamal kappavarae Masattra Sannithanathil
Pithavin Samugathil Thairiyamga
Nirka Seibavarae Mugamugaai Pesubavarae-2