பரிசுத்த ஆவியே வாரும் – Parisuththa Aaviyae Vaarum Unthan
பரிசுத்த ஆவியே வாரும் – Parisuththa Aaviyae Vaarum Unthan
பரிசுத்த ஆவியே வாரும்
உந்தன் ஆவியால் நிரப்பிடுமே
பரிசுத்த ஜீவியமாய் மாற
என்னை பரிசுத்தப்படுத்திடுமே
- ஜீவனுள்ள ஆவியே வாரும்
ஜீவ ஆவியால் நிரப்பிடுமே
ஜீவன் உள்ளவனாய் என்னை மாற்றி
ஜீவன் பெற கிருபை செய்யும் - ஞானத்தின் ஆவியே வாரும்
ஞான ஆவியினால் நிரப்பிடுமே
ஆத்தும ஆதாயம் செய்ய
ஞான ஆவியினால் நிரப்பிடுமே - சத்தியத்தின் ஆவியே வாரும்
சத்திய ஆவியினால் நிரப்பிடுமே
அக்கினியாய் என்னை இன்று மாற்றி
சத்தியத்தில் நடத்திடுமே
Parisuththa Aaviyae Vaarum Unthan song lyrics in English
Parisuththa Aaviyae Vaarum Unthan
Aaviyaal Nirappidumae
Parisutha Jeeviyamaai Maara
Ennai Parisuththapaduthidumae
1.Jeevanulla Aaviyae Vaarum
Jeeva Aaviyaal Nirappidumae
Jeevan Ullavanaai Ennai Mattri
Jeevan Pera Kirubai Seiyum
2.Gnanaththin Aaviyae Vaarum
Gnana Aaviyinaal Nirappidumae
Aathuma Aathayam seiya
Ganana Aaviyinaal Nirappidumae
3.Saththiyaththin Aaviyae Vaarum
Saththiya Aaviyinaal Nirappidumae
Akkiniyaai Ennai Intru Maattri
Saththiyaththil Nadathidumae