Mannilay Vaazhndu Vinnagam pogum song lyrics – மண்ணிலே வாழ்ந்து விண்ணகம்

Deal Score0
Deal Score0

Mannilay Vaazhndu Vinnagam pogum song lyrics – மண்ணிலே வாழ்ந்து விண்ணகம்

மண்ணிலே வாழ்ந்து விண்ணகம் போகும் அன்பரே
விண்ணகமே நம் சொந்த வீடு – நிரந்தரம் அதுவே

சந்திப்போம் நாம் சந்திப்போம் உயிர்ப்பு நாளில் சந்திப்போம்

நீ செய்த பணிகள் ஏராளம் நீர் காட்டிய அன்பு தாராளம்
உம்வாழ்வு எமக்கு நல் பாடம்
உன்னை மறக்க முடியாதே உன்னை மறக்க முடியாதே

நீர் பட்ட பாடுகள் எத்தனையோ நீர் பெற்ற வெற்றிகள் பலவாகும்
நீர் தந்த ஆசீர் உயர்ந்த தையா
உன்னை மறக்க முடியாதே உன்னை மறக்க முடியாதே

Mannilae Vaalnthu Vinnagam pogum Tamil Funeral Song இறந்தோர் பாடல், All Souls day song Tamil

Jeba
      Tamil Christians songs book
      Logo