Jagathalathin Ratchaka Namo Song lyrics – ஜகதலத்தின் இரட்சகா நமோ
Jagathalathin Ratchaka Namo Song lyrics – ஜகதலத்தின் இரட்சகா நமோ
- ஜகதலத்தின் இரட்சகா நமோ
மகத்துவத்தின் வித்தகா நமோ
இகபரத்தின் சத்துவா நமோ
நமஸ்கரித்தோம் பாதம் சரணமே
மாராநாதா அல்லேலூயா -2
நமஸ்கரித்தோம் பாதம் சரணமே -3
நித்திய சத்திய சுத்த மகத்துவ
அத்தனாம் வித்தக தேவனாம் இரட்சகர்
நாதன் உந்தன் பாதம் சரணமே ‘
- சத்திய வேத சீலனே நமோ
நித்திய ஜீவ தேவனே நமோ
தத்துவ ஞான கோலனே நமோ
நமஸ்கரித்தோம் பாதம் சரணமே
3.பாவி என்னை மீட்டவா நமோ
ஆவி தன்னை அளிப்பவா நமோ
மேவி என்னை அணைப்பவா நமோ
நமஸ்கரித்தோம் பாதம் சரணமே
Jagathalathin Ratchaka Namo Song lyrics in english
1.Jagathalathin Ratchaka Namo
Magathuvaththin Viththaga Namo
Igaparaththin Saththuva Namo
Namaskarithom Paatham Saranamae
Maaranatha Alleluya-2
Namaskarithom Paatham Saranamae-3
Niththiya saththiya suththa Magathuva
Aththanaam Viththaga Devanaam Ratchakar
Naathan Unthan paatham saranamae
2.Saththiya Vedha Seelanae Namo
Niththiya Jeeva devanae Namo
Thaththuva Gnana Kolanae Namo
Namastharithom Paatham Saranam
3.Paavi ennai meettava Namo
Aavi thanni alippava Namo
Meavi Ennai Anaippava Namo
Namastharithom Paatham Saranam
Dr. ஐஸ்டின் பிரபாகரன்
R-Rock Shuffle T-125 C 6/8