Vaarthai manuvaga christmas song lyrics – வார்த்தை மனுவாக
Vaarthai manuvaga christmas song lyrics – வார்த்தை மனுவாக
வார்த்தை மனுவாக
பாலன் பிறந்தார்
நம்மை மீட்டிட
மண்ணில் பிறந்தார்
அவர் பிறந்தால மண்ணில் மகிழ்ச்சி
அவர் பிறந்தால மண்ணில் புகழ்ச்சி
அவர் இயேசு தான்
இம்மானுவேலர்
சமாதான பிரபுவாக
மண்ணில் வந்தவர்
- தீர்க்கதரிசமெல்லாம் மண்ணில் நிறைவேறவே
முத்திரை அடையாளமாய் முன்னணையில் பிறந்திட்டாரே
விண்மீன் ஒன்று விண்ணில் தோன்ற
விண்ணவர் கூட்டம் ஒன்றாய் பாட
உன்னதர் பிறந்து விட்டாரே
அவர் பிறந்தால மண்ணில் மகிழ்ச்சி
அவர் பிறந்தால மண்ணில் புகழ்ச்சி
அவர் இயேசு தான்
இம்மானுவேலர்
சமாதான பிரபுவாக
மண்ணில் வந்தவர்
- உலகின் பாவம் எல்லாம் சுமந்து தீர்த்திடவே
அன்பின் தெய்வமாக நல்மீட்பர் பிறந்திட்டாரே
மனதின் காரிரூள் ஒளியாய் மாறிட
நித்திய வாழ்வு நமக்குத் தந்திட
நம் இயேசு பிறந்து விட்டார்
அவர் பிறந்தால மண்ணில் மகிழ்ச்சி
அவர் பிறந்தால மண்ணில் புகழ்ச்சி
அவர் இயேசு தான்
இம்மானுவேலர்
சமாதான பிரபுவாக
மண்ணில் வந்தவர்
Mannil Magizhchi Tamil Christmas song lyrics