எங்கள் மத்தியில் எழுந்தருளும் – Engal Maththiyil Eluntharulum

Deal Score+1
Deal Score+1

எங்கள் மத்தியில் எழுந்தருளும் – Engal Maththiyil Eluntharulum

எங்கள் மத்தியில் எழுந்தருளும்
ஏசு ராஜாதி ராஜா நீரே…
எங்கள் மத்தியில் எழுந்தருளும் …
ஏசு ராஜாதி ராஜா நீரே…
துதியும் கனமும் மகிமையும் உமக்கே செலுத்துகிறோம்;
துதியும் கனமும் மகிமையும் உமக்கே செலுத்துகிறோம்.

இயேசுவே…உந்தன் நாமமே அதிசயம் அதிசயமே …
இயேசுவே உந்தன் நாமமே அதிசயம் அதிசயமே….

இருக்கிறேன் என்றவர் ;
வெற்றியை தருபவர் ;
விடுதலை கொடுப்பவர்;
அற்புதங்கள் செய்பவர் …
நீரே யாவே எல்சடாய்…

எங்கள் மத்தியில் எழுந்தருளும் ;
யூதா கோத்திர சிங்கம் நீரே …
எங்கள் மத்தியில் எழுந்தருளும் …
யூதா கோத்திர சிங்கம் நீரே..!
கவலை கஷ்டம் கண்ணீர் எல்லாம் …மாற்றிட மகிமையாய் எழுந்தருளும்…
கவலை கஷ்டம் கண்ணீர் எல்லாம் மாற்றிட மகிமையாய் எழுந்தருளும்…

இயேசுவே …உந்தன் நாமமே அதிசயம் அதிசயமே ;
இயேசுவே உந்தன் நாமமே அதிசயம் அதிசயமே;

எங்கள் யாவே எல்சடாய் அக்னி ரதமாய் இறங்கிடுமே…
எங்கள் யாவே எல்சடாய் அக்னி ரதமாய் இறங்கிடுமே…
வாதை நோய் துன்பம் போக்கிடவே …விடுதலை ஆவியாய் எழுந்தருளும்…
வாதை நோய் துன்பம் போக்கிடவே விடுதலை ஆவியாய் எழுந்தருளும்.

இருக்கிறேன் என்றவர்;
வெற்றியை தருபவர் ;
விடுதலை கொடுப்பவர் ;
அற்புதங்கள் செய்பவர் ;
நீரே யாவே எல்சடாய்…

இருக்கிறேன் என்றவர் ;
வெற்றியை தருபவர் ;
விடுதலை கொடுப்பவர் ;
அற்புதங்கள் செய்பவர் …
நீரே யாவே எல்சடாய்

Engal Maththiyil Eluntharulum song lyrics in English

Engal Maththiyil Eluntharulum
Yesu Rajathi Raja neerae -2
Thuthiyum Ganamum Magimaiyum umakkae seluthukirom -2

Yesuvae unthan namamae athisayam athisayamae-2

Irukirean entravar
Vettriyai tharubavar
Viduthalai koduppavar
Arputhangal seibavar
Neerae Yawey elshadaai

Engal Maththiyil Eluntharulum
Yutha kothiram singam neerae -2
Kavalai kastam kanneer ellam maattrida magimaiyaal eluntharulum -2

Engal yawey elshadaar akni rathamaai irangidumae-2
Vaathai noai thunbam pokkidavae Viduthalai aaviyaai eluntharulum-2

Irukkirean entravar
Vettriyai tharubavar
Viduthalai koduppavar
Arputhangal seibavar
Neerae yawey elshadaai

Yudha Kothira singam neerae Inspiring Tamil Christian Songs

Jeba
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo