தேற்றரவாளனே நீர் இருக்க – Thettravalanae Neer irukka
தேற்றரவாளனே நீர் இருக்க – Thettravalanae Neer irukka
தேற்றரவாளனே நீர் இருக்க
குறையொன்றும் எனக்கு இல்லையே
பரிசுத்த ஆவி எனக்குள் இருப்பதால் பயம் ஒன்றும் எனக்கு இல்லையே- 2
பரிசுத்தரே பரிசுத்தரே
பரலோக ராஜா நீர் அல்லவோ -2 (தேற்றரவாளனே)
- வனாந்திரமாக வாழ்க்கை மாறினாலும்
நீருற்றை உண்டாக்க நீர் இருப்பீர் -2
பரிசுத்தரே பரிசுத்தரே
- கண்ணீரோடு நான் வாழ்ந்தாலும்
களிப்பாக மாற்ற நீர் இருப்பீர் -2
பரிசுத்தரே பரிசுத்தரே
- உலகம் தோன்றும் முன்னே பெயர் அறிந்து உம் சேவைக்காக தெரிந்து கொண்டீர் -2
பரிசுத்தரே பரிசுத்தரே.
Thettravalanae Neer irukka song lyrics in english
Thettravalanae Neer irukka
Kurai ontrum enakku illaiyae
Parisutha aavi enakkul iruppathaal Bayam ontrum
Enakku illaiyae-2
Parisutharae Parisutharase
Paraloga raaja Neer allavo-2 -Thettravalanae
1.Vananthiramaga vaalkkai maarinalum
neeruttai undakka Neer iruppeer-2
Parisutharae Parisutharase
2.Kanneerodu naan vaalnthalum
Kalippaga mattra Neer iruppeer-2
Parisutharae Parisutharase
3.Ulagamthontrum munnae peayar arinthu
um seavaikkaga therinthu kondeer-2
Parisutharae Parisutharase
- Enna Kodupaen En Yesuvukku song lyrics – என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு
- Varushathai nanmaiyinal mudi sooti Oor Naavu song lyrics – வருஷத்தை நண்மையினால்
- Ya Yesu Ko Apnale Urdu Christian song lyrics
- Ammavin Paasathilum Um Paasam song lyrics – அம்மாவின் பாசத்திலும் உம் பாசம்
- Hallelujah Paaduvaen Aarathipaen song lyrics – தீமை அனைத்தையும்