சொல்லும் சொல்லும் எனக்கு ஆலோசனை – Sollum Sollum Enakku Aalosanai

Deal Score+1
Deal Score+1

சொல்லும் சொல்லும் எனக்கு ஆலோசனை – Sollum Sollum Enakku Aalosanai

சொல்லும் சொல்லும் சொல்லும்
எனக்கு ஆலோசனை சொல்லும்
எந்த பக்கம் வலய வீச
சொல்லும் சொல்லும் சொல்லும்
எனக்கு ஆலோசனை சொல்லும்

இராவெல்லாம் வல வீசி சோர்ந்து போயி நின்னேனே
மீன் ஒண்ணும் கெடைக்காம வெறுங்கையா வந்தேனே
சொல்லும் சொல்லும் சொல்லும்
எனக்கு ஆலோசனை சொல்லும்
எந்த பக்கம் வலய வீச
சொல்லும் சொல்லும் சொல்லும்
எனக்கு ஆலோசனை சொல்லும்

ஊரெல்லாம் பஞ்சமாச்சு எகிப்துக்கு நா ஓடட்டுமா
ஒரு பிடி வெத போட்டா நூறு மடங்கு தருவீரா
சொல்லும் சொல்லும் சொல்லும்
எனக்கு ஆலோசனை சொல்லும்
எந்த இடத்தில் தங்கிட நான்
சொல்லும் சொல்லும் சொல்லும்
எனக்கு ஆலோசனை சொல்லும்

ஏறெடுத்துப் பார்க்கையிலே அழகாகத் தோணுதையா
சோதோமும் கொமோராவும் இருப்பதெனக்குத் தெரியலையே
சொல்லும் சொல்லும் சொல்லும்
எனக்கு ஆலோசனை சொல்லும்
எந்த பக்கம் நடையக் கட்ட
சொல்லும் சொல்லும் சொல்லும்
எனக்கு ஆலோசனை சொல்லும்

Sollum Sollum Enakku Aalosanai song lyrics in english

Sollum Sollum Sollum Enakku Aalosanai Sollum
entha pakkam valaya veesa -2

Raavellaam vala veesi sernthu poyi nineane
meen onnum kedaikkama verunkayaga vantheanae – Sollum Sollum

Oorellam panjamachu egipthku naa odattuma
oru pidi vidha potta nooru madangu tharuveeraa – Sollum Sollum

Yeareduthu paarkkaiyilae alagaga thonuthaiya
sothamum komoravum iruppathenakku theriyalaiyae – Sollum Sollum

Jeba
      Tamil Christians songs book
      Logo