அப்பா உம் தோள்களிலே – Appa Um Tholgalile

Deal Score+1
Deal Score+1

அப்பா உம் தோள்களிலே – Appa Um Tholgalile

அப்பா உம் தோள்களிலே
என்னை சுமந்து வந்தீர்
கை விடா தேவன்
தகப்பனாய் இருக்க
கவலை எனக்கில்லையே

தாங்கினீர் ஏந்தினீர்
சுமந்தீர் தப்புவித்தீர்

வலக்கரம் பிடித்தவரே
வழி இதுவே என்றீரே
உடனிருந்து என்னை நடத்தினீரே
உயர்த்தி வைத்தவரே

வாழ் நாள் நன்றி சொல்வேன்
தகப்பனே தந்தையே

நன்றி நன்றி அப்பா
தோளில் சுமந்தீரே நன்றி அப்பா
நன்றி நன்றி அப்பா
கரம் பிடித்தீரே நன்றி அப்பா

Appa Um Tholgalile song lyrics in english

Appa Um Tholgalile
Ennai sumanthu vantheer
kaivida devan
thagapanaai Irukka
kavalai enakkillaiyae

thaangineer yeanthineer
sumantheer thappuviththeer

valakkaram pidithavarae
Vazhi ithuvae entreerae
udanirunthu ennai nadathineerae
uyarthi vaithavarae

vaalnaal nandri solluvean
thangapanae thanthaiyae

nandri nandri appa
thozhil sumantheerae nantri appa
nantri nantri appa
karam piditheerae nandri appa

Jeba
      Tamil Christians songs book
      Logo