
நிச்சயமாய் ஒரு முடிவு உண்டு – Nitchayamaai Oru Mudiuv undu
நிச்சயமாய் ஒரு முடிவு உண்டு – Nitchayamaai Oru Mudiuv undu
Lyrics
நிச்சயமாய் நிச்சயமாய்
ஒரு முடிவு உண்டு
உன் நம்பிக்கை வீண் போகாது
நிச்சயமாய் நிச்சயமாய்
ஒரு முடிவு உண்டு
பாதையெல்லாம் இருளா
விடியல் தேடும் மனிதா
கர்த்தர் தாமே உனக்கு
நித்திய வெளிச்சம் ஆவார்
மனதில் பாரச் சுமையா?
சோர்ந்து போன நிலையா?
மீட்பர் இயேசு தயவால்
துக்க நாட்கள் முடியும்
நிச்சயமாய் நிச்சயமாய்
ஒரு முடிவு உண்டு
உன் நம்பிக்கை வீண் போகாது
நிச்சயமாய் நிச்சயமாய்
ஒரு முடிவு உண்டு
பா சரி கமப தா பமகரி
சநி தநிசரி பா
பதப மகரிச நிக பா
நசிதப மகரிச நிரி சா
சகமக சகமக தபமப கமபரி
நிரிமரி நிரிமரி பமகரி மகரிச
தசகச தசகச மகரிச கரிசநி
தா தா நீநீ சா கரிசா
இதயம் விரும்பும் கனவு
விரைவில் ஆகும் நனவு
கர்த்தருக்குள் மகிழ்ந்து
களிகூர்ந்து காத்திரு
உலகம் சொல்லும் வார்த்தை
உள்ளம் உடைந்து போகும்
உன்னதரின் வாக்கு
நித்தியத்தில் சேர்க்கும்
நிச்சயமாய் நிச்சயமாய்
ஒரு முடிவு உண்டு
உன் நம்பிக்கை வீண் போகாது
நிச்சயமாய் நிச்சயமாய்
ஒரு முடிவு உண்டு
- Eastla westla song lyrics – ஈஸ்ட்ல வெஸ்ட்ல
- Enna Kodupaen En Yesuvukku song lyrics – என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு
- Varushathai nanmaiyinal mudi sooti Oor Naavu song lyrics – வருஷத்தை நண்மையினால்
- Ya Yesu Ko Apnale Urdu Christian song lyrics
- Ammavin Paasathilum Um Paasam song lyrics – அம்மாவின் பாசத்திலும் உம் பாசம்