ஏன் இந்தப் பாடுகள் உமக்கு – Yean Intha Padugal Umakku
ஏன் இந்தப் பாடுகள் உமக்கு
என் இயேசுவின் காயங்கள் எதற்கு
ஏன் இந்தப் பாடுகள் உமக்கு
என் இயேசுவின் காயங்கள் எதற்கு
கைகள் கால்களில் ஆணிகள் பாய
கோரக் காட்சியும் எதற்கு
கைகள் கால்களில் ஆணிகள் பாய
கோரக் காட்சியும் எதற்கு
ஏன் இந்தப் பாடுகள் உமக்கு
என் இயேசுவின் காயங்கள் எதற்கு
சிந்தையில் பாவம் செய்ததாலா
சிரசினில் முள்முடி அறைந்தனரா
சிந்தையில் பாவம் செய்ததாலா
சிரசினில் முள்முடி அறைந்தனரா
இரத்தம் ஆறாக ஓடிடுதே
இரத்தம் ஆறாக ஓடிடுதே
இதயம் புழுவாகத் துடிக்கிறதே
இதயம் புழுவாகத் துடிக்கிறதே
ஏன் இந்தப் பாடுகள் உமக்கு
என் இயேசுவின் காயங்கள் எதற்கு
தியாகமாய் ஜீவனை ஈந்ததாலே
தருகிறேன் எந்தன் இதயமதை
தியாகமாய் ஜீவனை ஈந்ததாலே
தருகிறேன் எந்தன் இதயமதை
தாகமாய் சிலுவையில் தொங்கினீரே
தாகமாய் சிலுவையில் தொங்கினீரே
தாகத்தைத் தீர்த்திட வருகின்றேன்
தாகத்தைத் தீர்த்திட வருகின்றேன்
ஏன் இந்தப் பாடுகள் உமக்கு
என் இயேசுவின் காயங்கள் எதற்கு
ஏன் இந்தப் பாடுகள் உமக்கு
என் இயேசுவின் காயங்கள் எதற்கு
கைகள் கால்களில் ஆணிகள் பாய
கோரக் காட்சியும் எதற்கு
கைகள் கால்களில் ஆணிகள் பாய
கோரக் காட்சியும் எதற்கு
ஏன் இந்தப் பாடுகள் உமக்கு
என் இயேசுவின் காயங்கள் எதற்கு