எல்ஷடாய் நம்புவேன் – Elshadaai Nambuvaen
எல்ஷடாய் நம்புவேன் – Elshadaai Nambuvaen
NAMBUVEN UMMAYE / TAMIL GOSPEL SONG 2022
F maj
எல்ஷடாய் நம்புவேன்
உயிர் உள்ளவரை உம்மையே
நம்புவேன் நம்புவேன்
நம்புவேன் உம்மையே-2
1.நெருக்கங்கள் சூழ்ந்திடும் போதும்
இருதயம் கலங்கிடும் நேரங்களில்
பயம் என்னில் உருவானதோ
கண்ணீரே உணவானதோ-2
நீர் எந்தன் ஆறுதல்
நீர் எந்தன் நம்பிக்கைக்குரியவர்
நம்புவேன் உம்மையே-2
2.உறவுகள் மறந்திட்டபோதும்
உணர்வுகள் சிதைந்திடும் நேரங்களில்
என் உள்ளம் உடைகின்றதோ
ஆழியில் புதைகின்றதோ-2
நீர் எந்தன் ஆதாரம்
எங்கேயும் நீர் மாத்ரம் நிரந்தரம்
நம்புவேன் உம்மையே-2-எல்ஷடாய்
Elshadaai Nambuvaen
Uyir Ullavarai Ummaiyae
Nambuvaen Nambuvaen
Nambuvaen Ummayae-2
1.Nerukkangal Soozhnthidumbothum
Iruthayam Kalangidum Nerangalil
Bayam Ennil Uruvaanatho
Kanneerae Unavaanatho-2
Neer Enthan Aaruthal
Neer Enthan Nambikkaikkuriyavar
Nambuvaen Ummayae-2
2..Uravugal Maranthittapothum
Unarvugal Sithainthidum Nerangalil
En Ullam Udaigindratho
Azhiyil Puthaigindratho-2
Neer Enthan Aathaaram
Engeyum Neermaathram Nirantharam
Nambuvaen Ummayae-2-Elshadaai
- Enna Kodupaen En Yesuvukku song lyrics – என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு
- Varushathai nanmaiyinal mudi sooti Oor Naavu song lyrics – வருஷத்தை நண்மையினால்
- Ya Yesu Ko Apnale Urdu Christian song lyrics
- Ammavin Paasathilum Um Paasam song lyrics – அம்மாவின் பாசத்திலும் உம் பாசம்
- Hallelujah Paaduvaen Aarathipaen song lyrics – தீமை அனைத்தையும்