Εnnai Αhzhaithavar Neer Allavoo Nandri Aiyaa song lyrics – என்னை அழைத்தவர் நன்றி ஐயா
Εnnai Αhzhaithavar Neer Allavoo Nandri Aiyaa song lyrics – என்னை அழைத்தவர் நன்றி ஐயா
என்னை அழைத்தவர் நீர் அல்லவோ
நன்றி நன்றி ஐயா
என் பெயரை சொல்லி அழைத்தவரே
நன்றி நன்றி ஐயா
தாயை போல காப்பாரே
நன்றி நன்றி ஐயா
உம் கரங்களில் என்னை வரைந்தவரே
நன்றி நன்றி ஐயா
ஒரு தாயை போல காப்பவரே
நன்றி நன்றி ஐயா
உம் கரங்கள் என்னை வரைந்தவரே
நன்றி நன்றி ஐயா – நன்றி ஐயா
என் தேவைகள் எல்லாம் தருபவரே
நன்றி ஐயா என்னை
என்னை பாதுகாக்கும் கேடகமே
நன்றி நன்றி ஐயா -2 – நன்றி ஐயா
நிகரில்லா தேவன் நீரே
சர்வ வல்லமையுள்ளவரே
குறைகளை நிறைவாய் மாற்றும்
மகிமையின் தேவன் நீரே – நன்றி ஐயா
Εnnai Αhzhaithavar Neer Allavoo Nandri Aiyaa song lyrics in english
Εnnai Αhzhaithavar Neer Allavoo
Nandri Nandri Aiyaa
En Peyarai Solli Azhaithavare
Nandri Nandri Aiyaa -2
Nandri Aiyaa
Thayai (Oru) Pola Kaapavare
Nandri Nandri Aiyaa
Um Karangalil Ennai Varainthavare
Nandri Nandri Aiyaa -2 – Nandri Aiyaa
En Thevaigal Ellam Tharubavare
Nandri Nandri Aiyaa
Εnnai Ραthugaakum Kedagame
Nandri Nandri Aiyaa -2 – Nandri Aiyaa
Nigar Illa Devan Neerae
Sarva Vallamaiullavare
Kuraigalai Niraivaimaatrum
Magimaiyin Devan Neerae -2 – Nandri Aiyaa