வெண்பனி விழும் இரவில் – ven Pani vizhum Iravil

Deal Score0
Deal Score0

வெண்பனி விழும் இரவில்
வின் தூதர்கள் பாடிட-2
மந்தியில் மேய்ப்பார்கள் வியந்திட
சுந்தரராய் பிறந்தார்-2 -வெண்பனி

1.பாவியம் நம்மை ரட்சிகவே
பாரினில் வந்த பரம நாதா-2
உம்மை அல்லால் ஒன்றும் இல்லை
உம்மையன்டி நாங்கள் -2 -வெண்பனி

2.மனுலகை மீட்க மகிமையாக
மனுவாய் உதித்தார் மாபரனே -2
பாவங்கள் சாபங்கள் நீக்கிடவே
பாலன் இயேசு பிறந்தார்-2 -வெண்பனி

3.மாரியின் மடியில் மைந்தனாக
மகவாய் உதித்தரர் மன்னவனே -2
உன்னையும் என்னையும் மீட்டிடவே
உன்னதராய் பிறந்தார்-2 -வெண்பனி

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
Please Add a comment below if you have any suggestions Thank you & God Bless you!

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo