விண்ணிலே தூதர் முழங்க- Vinnilae Thuthar Mulanga

Deal Score0
Deal Score0

ஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ-2
ஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ..இயேசு பிறந்தாரே
ஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ..இயேசு ஜெனித்தாரே

விண்ணிலே தூதர் முழங்க
மண்ணிலே மாந்தர்க்கெல்லாம்
மகிமையின் ஒளியாய் வந்தார்
ஓ..ஓ..ஓ.. வழிகாட்டும் நட்சத்திரம்
மீட்பருக்காய் வந்துதிக்க
இரட்சகர் இயேசு பிறந்தார்

உன்னையும் என்னையும் மீட்டிடும் ஊழியம்
செய்திடவே இயேசு பிறந்தார்-2
செய்திடவே இயேசு பிறந்தார்

முன் குறித்த முகாந்திரம்
முன்னனையில் மீட்பர் பிறந்தார்
மகிமையின் ஒளியாய் ஜெனித்தார்
ஓ..ஓ..ஓ..தூதர்கள் சூழ்ந்திட
மேய்ப்பர்கள் வணங்கிட
பரிசுத்தர் இயேசு பிறந்தார்

உன்னையும் என்னையும் மீட்டிடும் ஊழியம்
செய்திடவே இயேசு பிறந்தார்-2
செய்திடவே இயேசு பிறந்தார்

ஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ..இயேசு பிறந்தாரே
ஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ..இயேசு ஜெனித்தாரே

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
Please Add a comment below if you have any suggestions Thank you & God Bless you!

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo