விண்ணின் தூதர் கீதமே-Vinnin Dhoodhar Geethamae

Deal Score0
Deal Score0

விண்ணின் தூதர் கீதமே
மண்ணில் பாட கேட்போமே
பண் இசைக்கும் மழைகளும்
விண்ணோர் கானம் கேட்குமே

உன்னதத்தில் மாமகிமை
பூமியில் சமாதானமும்
மனிதர் மேல் பிரியம்-2

மேய்ப்பரே நீர் கூறுவீர்
ஏன் இந்த கொண்டாட்டமே
மகிழ் கீதம் பாடிட
என்ன செய்தி கேட்பீரோ-உன்னதத்தில்

வாரும் பக்தரே முன்னனை
பாரும் தூதர் பாடிடும்
இராஜ பாலன் இயேசுவை
பணிந்தே வணங்குவோம்-உன்னதத்தில்

வானம் பூமி ஆண்டிடும்
பாலன் இயேசு இங்கிதோ
மரியாள் யோசேப்புடன்
நாமும் சேர்ந்து பாடுவோம்-உன்னதத்தில்

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
Please Add a comment below if you have any suggestions Thank you & God Bless you!

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo