பலிபீடமே பலிபீடமே – Balipeedamae Balipeedamae

Deal Score+1
Deal Score+1

பலிபீடமே பலிபீடமே
கறைகள் போக்கிடும்
கண்ணீர்கள் துடைத்திடும்
கல்வாரி பலிபீடமே

பாவ நிவிர்த்தி செய்யப் பரிகார பலியான
பரலோக பலிபீடமே
இரத்தம் சிந்தியதால் இலவசமாய் மீட்பு தந்த
இரட்சகர் பலிபீடமே

மன்னியும் மன்னியும் என்று மனதார பரிந்து பேசும்
மகிமையின் பலிபீடமே
எப்போதும் வந்தடைய
இரக்கம் சகாயம் பெற ஏற்ற பலிபீடமே

ஈட்டியால் விலாவில் எனக்காகக் குத்தப்பட்ட
என் நேசர் பலிபீடமே
இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டதே ஜீவ நதியாய்
எப்படி நான் நன்றி சொல்வேன்

எல்லாம் முடிந்ததென்று அனைத்தையும் செய்துமுடித்த
அதிசய பலிபீடமே
ஒப்படைத்தேன் ஆவியை என்று சொல்லி அர்ப்பணித்த
ஒப்பற்ற பலிபீடமே

Balipeedamae Balipeedamae
Karaikaigal Pokkidum
Kanneergal Thudaithidum
Kalvaari Balipeedamae

Paava Nivirthi seiya parikaara baliyana
Paraloga Balipeedamae
Ratham sinthiyathaal Ilavasamaai Meetppu thantha
Ratchar Balipeedamae

Manniyum Manniyum Entru Manathaara Purinthu Pesum
Magimaiyin Balipeedamae
Eppothum Vanthadaiya
Erakkam Sahayam Pera Yettra Balipeedamae

Eettiaal Vilaavil Enakaga Kuththappatta
En nesar Balipeedamae
Rathamum Thanneerum Purappatta Jeeva Nathiyaai
Eppadi Naan Nantri solluvean

Ellaam Mudinthathentru Aanaithaiyum Seithumuditha
Adisaya Balipeedamae
Oppadaithean Aaviyai Entru solli Arpanitha
Oppttra Balipeedamae

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
Please Add a comment below if you have any suggestions Thank you & God Bless you!

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo