நம்பிடுவேன் நம்பிடுவேன் – Nambiduven Nambiduven

நம்பிடுவேன் நம்பிடுவேன் – Nambiduven Nambiduven

நம்பிடுவேன் நம்பிடுவேன்
என் இயேசுவை நம்பிடுவேன்
நம்பிடுவேன் நம்பிடுவேன்
என் நேசரை நம்பிடுவேன்(2)

இந்த உலகத்தின் மெய் ஒளியாய்
வந்ததினால்
இந்த உலகத்தின் பாவங்களை சுமந்ததினால்(2)

நம்பிடுவேன் நம்பிடுவேன்
என் இயேசுவை நம்பிடுவேன்
நம்பிடுவேன் நம்பிடுவேன்
என் ஜீவியகாரனனை

(1) ஜீவனுள்ள நாள்
வரையில் உம்மை துதித்து பாடிடுவேன்
நீர் உயர்ந்தவர்
நீர் பெரியவர்
நீர் சர்வ வல்லவர்(2)

நம்பிடுவேன் நம்பிடுவேன்
என் இயேசுவை நம்பிடுவேன்
நம்பிடுவேன் நம்பிடுவேன்
என் ஜீவியகாரனனை

நம்பிடுவேன் நம்பிடுவேன்
என் இயேசுவை நம்பிடுவேன்
நம்பிடுவேன் நம்பிடுவேன்
என் நேசரை நம்பிடுவேன்

(2) அனுதினமும் உம் பிரசன்னத்தில்
அமர்ந்து மகிழ்ந்திடுவேன்
அனுதினமும் உம் ஊழியத்தை
செய்திட ஓடிடுவேன்(2)

நம்பிடுவேன் நம்பிடுவேன்
என் இயேசுவை நம்பிடுவேன்
நம்பிடுவேன் நம்பிடுவேன்
என் ஜீவியகாரனனை

நம்பிடுவேன் நம்பிடுவேன்
என் இயேசுவை நம்பிடுவேன்
நம்பிடுவேன் நம்பிடுவேன்
என் நேசரை நம்பிடுவேன்

Nambiduven Nambiduven song lyrics in English

Nambiduven Nambiduven
En Yesuvai Namniduvean
Nambiduven Nambiduven
En neasarai Nambiduven -2

Intha Ulgaththin Mei Oliyaai
Vanthathinaal
Intha Ulagaththin Paavangalai sumanthathinaal -2

Nambiduven Nambiduven
En Yesuvai Nambiduven
Nambiduven Nambiduven
En Jeeviyakaarananai

1.Jeevanulla Naal Varaiyil
Ummai Thuthithu Paadiduvean
Neer Uyarnthavar
Neer Periyavar
Neer Sarvavallavar -2

Nambiduven Nambiduven
En Yesuvai Namniduvean
Nambiduven Nambiduven
En Jeeviyakaarananai

Nambiduven Nambiduven
En Yesuvai Namniduvean
Nambiduven Nambiduven
En neasarai Nambiduven

2.Anuthinamum Um Pirasannaththil
Amarnthu Magilnthiduven
Anuthinam Um Oozhiyaththai
Seithida Oodiduven -2

Nambiduven Nambiduven
En Yesuvai Namniduvean
Nambiduven Nambiduven
En Jeeviyakaarananai

Nambiduven Nambiduven
En Yesuvai Namniduvean
Nambiduven Nambiduven
En neasarai Nambiduven